‘ட்விட்டர் இந்தியா’: குறைதீர்க்கும் அதிகாரியாக வினய் பிரகாஷ் நியமனம்..!


ட்விட்டர் நிறுவனம் இந்தியாவில் குறைதீர்க்கும் அதிகாரியாக வினய் பிரகாஷ் என்பவரை நியமித்து உள்ளதாக தனது இணையதளத்தில் தெரிவித்துள்ளது.

மத்திய அரசின் புதிய டிஜிட்டல் கொள்கைகளை ஏற்பது தொடர்பாக மத்திய அரசுடன் உரசல் போக்கை மேற்கொண்ட ட்விட்டர் நிறுவனம் அதற்கான வழக்கு விசாரணையையும் சந்தித்து வருகிறது.

Also Read  "democracy or democrazy?" - நடிகை ஓவியாவின் வைரல் ட்வீட்..!

அதன்படி கடந்த 8ம் தேதி டெல்லி உயர் நீதிமன்றத்தில் நடந்த விசாரணையில் புதிய விதிகளின்படி இந்தியர் ஒருவரை குறைதீர்க்கும் அதிகாரியாக நியமிக்கவில்லை என்றால் சட்டரீதியான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று ட்விட்டருக்கு எச்சரிக்கை விடப்பட்டது.

இந்நிலையில் வினய் பிரகாஷ் என்பவரை அந்த பதவிக்கு நியமித்துள்ளது ட்விட்டர் நிறுவனம். மேலும், grievance-officer-in@twitter.com என்ற இணைய முகவரியில் அவரை தொடர்பு கொண்டு புகார்களை அளிக்கலாம் எனவும் தெரிவித்துள்ளது.

Also Read  ஓட்டுநர் உரிமம் - புதிய விதிமுறைகள் அறிவிப்பு!

அத்துடன் அரசு விதிகளை ஏற்றதற்கான ஒரு மாத கால வெளிப்படைத்தன்மை அறிக்கையையும் ட்விட்டர் நிறுவனம் தனது இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

பிரதமர் நரேந்திர மோடி இன்று மாலை நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார்!

sathya suganthi

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் காங்கிரஸ் செயற்குழுக் கூட்டம் தொடங்கியது

Tamil Mint

உலகின் மிக நீளமான அடல் சுரங்க நெடுஞ்சாலையை திறந்து வைத்தார் பிரதமர் மோடி

Tamil Mint

அபாயகரமான கொரோனா வகை…! 174 மாவட்டங்களில் கண்டுபிடிப்பு…!

sathya suganthi

வீடு தேடி வரும் மது…! ஆன்லைன் விற்பனைக்கு அனுமதி…!

sathya suganthi

நீட் தேர்வர்களுக்கு கடும் கட்டுப்பாடு

Tamil Mint

மீண்டும் அதிகரிக்கும் கொரோனா – எந்தெந்த மாநிலங்களில் தெரியுமா?

Lekha Shree

பாஜக வேட்பாளர் வாகனத்தில் வாக்குபெட்டி – தேர்தல் அதிகாரிகள் தந்த பலே பதில்…!

Devaraj

வீட்டுக்கு செல்ல லேட் ஆனதை சமாளிக்க மாணவி சொன்ன பகீர் பொய் – போலீஸ் விசாரணையில் அம்பலம்

Tamil Mint

வங்கி கடன்கள்: நீதிமன்றம் இன்று முக்கிய முடிவு

Tamil Mint

பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு சூப்பர் ஆஃபர் அறிவித்த ஏர்டெல் நிறுவனம்! முழுவிவரம் இதோ.!

Tamil Mint

டிஜிட்டல் கட்டண பரிவர்த்தனையில் இந்தியா முதலிடம்…!

Lekha Shree