a

500 மிரட்டல் போன்கால்கள்… ட்ரெண்டாகும் ‘I stand with siddharth’ ஹேஷ்டேக்…!


கடந்த 24 மணி நேரத்தில் தனக்கும் தன்னுடைய குடும்பத்தினர்களுக்கும் 500க்கும் மேற்பட்ட மிரட்டல் போன்கால்கள் வந்திருப்பதாக நடிகர் சித்தார்த் புகார் அளித்திருந்தார்.

தற்பொழுது அவருக்கு ஆதரவாக பலர் ‘I stand with siddharth’ என்ற ஹேஷ்டேக் மெல்லாம் குரல்கொடுத்து வருகின்றனர்.

Also Read  இந்தியாவில் ஆக்ஸ்போர்டு தடுப்பூசி கிடைப்பது எப்போது? அதிகாரப்பூர்வ தகவல்

கடந்த சில நாட்களுக்கு முன்பு உத்தரப்பிரதேச மருத்துவமனைகளில் ஆக்சிஜன் தட்டுப்பாடு என வதந்தி பரப்பினால் நடவடிக்கை எடுக்கப்படும் என அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தெரிவித்திருந்தார்.

இந்த செய்தியை டுவிட்டரில் பகிர்ந்த நடிகர் சித்தார்த், “பொய் கூறுவோர் யாராக இருந்தாலும் கன்னத்தில் பளார் என அறையப்படும்” என குறிப்பிட்டிருந்தது சர்ச்சை ஏற்படுத்தியது.

Also Read  "எடப்பாடி தொகுதியில் அதிமுக மண்ணை கவ்வும்!" - விஜயபிரபாகரன்

இந்த நிலையில், தன்னை பற்றி அவதூறாகவும் தாக்கியும் பேச சொல்லி தனது செல்போன் நம்பரை பாஜகவினர் சமூகவலைதளங்களில் பகிர்ந்து உள்ளதாக நடிகர் சித்தார்த் புகார் தெரிவித்தார்.

மேலும், கடந்த 24 மணி நேரத்தில் தனக்கும் தனது குடும்பத்திற்கும் 500க்கும் மேற்பட்ட மிரட்டல் போன்கால்கள் வந்துள்ளதாகவும், கொலை, பாலியல் வன்முறை உள்ளிட்ட மிரட்டல்களும் இதில் அடங்கும் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

Also Read  கொரோனாவை தடுக்க சிறப்பு பூஜை செய்தால் யோகி ஆதித்யநாத்!

அனைத்து மிரட்டல் போன்கால்களையும் பதிவு செய்துள்ளதாகவும் அவை காவல்துறை வசம் ஒப்படைக்கப்படும் என்றும் சித்தார்த் குறிப்பிட்டார்.

அதைத்தொடர்ந்து இந்த மிரட்டல்களுக்கு பயந்து அமைதியாக மாட்டேன் என்று பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷாவை டேக் செய்து டுவிட் செய்தார்.

இந்நிலையில் அவருக்கு அதற்க்கு குரல்கள் வர தொடங்கியுள்ளன. அவை அனைத்தையும் அவரது ரசிகர்கள் ‘I stand with siddharth’ என்ற ஹேஷ்டேக்கின் கீழ் பதிவிட்டு வருகிறார்கள்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

வலிமையாக சைக்கிளிங் செய்யும் தல! வைரலாகும் புகைப்படம் இதோ..!

Lekha Shree

அருண் விஜய் – இயக்குனர் ஹரி மாஸ் கூட்டணி! AV33 படத்தின் சூப்பர் அப்டேட்…!

Lekha Shree

இந்தியாவில் பரவும் மும்முறை மரபணு மாறிய கொரோனா! – எந்தளவிற்கு ஆபத்து?

Lekha Shree

மனதின் குரல் நிகழ்ச்சியில் மக்களுக்கு பிரதமர் அறிவுரை

Tamil Mint

ஏடிஎம்மில் ஐந்து ஆயிரத்துக்கு மேல் பணம் எடுத்தால் கட்டணமா?

Tamil Mint

பிரச்சாரம் செய்ய 24 மணி நேரத்துக்கு மம்தா பானர்ஜிக்கு தடை!

Shanmugapriya

திருமண வாழ்வில் இணைந்த ஜுவாலாகட்டா-விஷ்ணுவிஷால்!

Lekha Shree

“காவல்துறை மரியாதையுடன் நடிகர் விவேக் உடல் தகனம்” – தமிழக அரசு

Lekha Shree

முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கருக்கு கொரோனா தொற்று உறுதி!

Lekha Shree

தனுஷ் பட நடிகர் தூக்கிட்டு தற்கொலை… இளம் வயதிலேயே இப்படியொரு பிரச்சனையால் எடுத்த விபரீத முடிவு…!

Tamil Mint

விடுதலை படம் குறித்து ட்வீட் செய்த விஜய்சேதுபதி! கையில் துப்பாக்கியுடன் சூரி! சூப்பர் அப்டேட்!

Lekha Shree

விவாசயிகள் போராட்டத்தில், பிரதமர் மோடியின் மவுனம் குறித்து கேள்வி கேட்ட ராகுல் காந்தி

Tamil Mint