a

இரண்டு அறைகள் மட்டுமே கொண்ட வீடு ரூ.103!


இரண்டு அறைகள் மட்டுமே கொண்ட வீடு ரூபாய் 103 க்கு இலக்கிற்காக வைக்கப்பட்டுள்ளது.

டெக்சாஸ் மாகாணத்தில் இரண்டு அறைகள் மட்டுமே கொண்ட வீடு ஒன்று உள்ளது. அந்த வீட்டில் சமையலறை குளியலறை போன்ற வசதிகள் இல்லை.

Also Read  கொரோனா தடுப்பு நிதியில் ராட்சத கணவாய் சிலை - அதிர்ச்சியில் ஜப்பான் மக்கள்!

தற்போது அந்த வீடு ஏலத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வீட்டின் ஆரம்ப விலை 1.16 யூரோ ( இந்திய மதிப்பில் சுமார் 103 ரூபாய்) என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இவ்வளவு குறைந்த விலைக்கு அந்தப் பகுதியில் வீடு கிடைப்பதால் மக்கள் ஆச்சரியம் அடைந்துள்ளனர்.

Also Read  "அடுத்த முறையும் நான் தான் அதிபர்" - முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப்

அந்த வீட்டை வாங்கி பெரிதாக மாற்றம் செய்ய நினைப்பவர்கள் அந்த வீட்டை வாங்கலாம் என்று இணையத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. சமயலறை மற்றும் குளியலறை போன்ற அத்தியாவசிய வசதிகள் இல்லாததால் அந்த வீடு இவ்வளவு குறைவான விலைக்கு விற்பனைக்கு வந்துள்ளதாகவும் அது மிகவும் பழையது எனவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது அந்த வீடு குறித்து இணையத்தில் வைரலாகியுள்ள நிலையில் ஏலத்தில் அதன் விலை சற்று அதிகம் ஆகலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

Also Read  பாஸ்போர்ட்க்கு பதிலாக ஸ்கேனிங் முறை - துபாய் விமான நிலையத்தில் அறிமுகம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

அமெரிக்க தேர்தலில் ஜோ பைடன் வெற்றியை தொடர்ந்து, டொனால்ட் ட்ரம்ப் ஆதரவாளர்கள் வெள்ளை மாளிகை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.

Tamil Mint

வீடு வீடாக சென்று செய்தித்தாள் விநியோகிக்கும் 80 வயது முதியவர்; எலக்ட்ரிக் சைக்கிள் பரிசாக கிடைத்த ஆச்சரியம்!

Shanmugapriya

மியான்மரில் முகநூலுக்கு இடைக்கால தடை விதிப்பு!

Tamil Mint

கொரோனாவால் உலக அளவில் பாதிக்கப்பட்டுள்ள டாப் 10 நாடுகளின் பட்டியல் இதோ..!

Lekha Shree

கியூபா தலைவர் பதவியிலிருந்து விலகும் காஸ்ட்ரோ குடும்பம்…!

Devaraj

வவ்வாலிடம் இருந்து உருமாறியதா கொரோனா வைரஸ்…! ஆய்வில் அதிர்ச்சி தகவல்

Devaraj

பெண்ணுக்கு மசாஜ் செய்துவிடும் யானை! – ஆச்சரியமூட்டும் வீடியோ!

Tamil Mint

மெக்சிகோவில் பழங்கால மனித மண்டை ஓடு கோபுரம் அகழ்வாராய்ச்சியில் கண்டுபிடிப்பு!

Tamil Mint

ஆப்பிரிக்காவில் 160 பேரை கொன்று குவித்த பயங்கரவாதிகள்!

Shanmugapriya

28 மணி நேரத்தில் கட்டி முடிக்கப்பட்ட 10 மாடிக் கட்டடம்!

Shanmugapriya

கொரோனா அண்டாத 5 நாடுகள்…! கொடுத்து வைத்த நாடுகளின் பட்டியல் இதோ…!

Devaraj

பிரேக் அப்பை தவிர்க்க புதிய வழி சொல்லும் காதல் ஜோடி…!

Lekha Shree