இந்தியர்களுக்கு அனுமதி – பச்சைக்கொடி காட்டிய யுஏஇ…!


இந்தியாவில் கொரோனா பெருந்தொற்றின் இரண்டாவது அலை தீவிரம் அடைந்ததால் இந்தியா-அரபு எமிரேட்ஸ் இடையேயான விமான போக்குவரத்து நிறுத்தப்பட்டிருந்தது.

இந்தியாவில் தொற்று பாதிப்பு படிப்படியாகக் தற்போது குறைந்ததை அடுத்து அரபு மக்களும் கோல்டன் விசா வைத்துள்ளவர்களுக்கு மட்டுமே சிறப்பு விமானம் மூலமாக யுஏஇ செல்ல அனுமதி என தெரிவிக்கப்பட்டது.

Also Read  மகனுக்காக தந்தை 300 கி.மீ., பயணம்… ஊரடங்கு காலத்தில் அரங்கேறிய நெகிழ்ச்சி சம்பவம்..!

இந்த நிலையில் இன்று யுஏஇ விடுத்துள்ள செய்தி குறிப்பில், “அமீரகத்தில் குடியிருப்பு மற்றும் வேலைவாய்ப்பு விசா வைத்துள்ளவர்கள் அமீரகம் வரை இன்று முதல் அனுமதிக்கப்படுகிறது.

ஆனால் இங்கு வரும் முன் அரபு அமீரகம் பரிந்துரைத்துள்ள தடுப்பூசிகளான பைசர் பயோஎன்டெக், சினோபார்ம், கோவிஷீல்டு, ஸ்புட்னிக் வி இவற்றில் ஏதாவது ஒரு தடுப்பூசியை பயணிகள் இரண்டு டோஸ் செலுத்தி இருக்க வேண்டும்.

Also Read  வட கொரியாவில் டார்ன் ஜீன்ஸ் அணிய தடை!

மேலும் விமான பயணத்திற்கு 48 மணி நேரத்திற்குள் பெறப்பட்ட கொரோனா பரிசோதனை சான்றிதழும் உடன் வைத்திருக்க வேண்டும்.

பயணிகள் வந்தவுடன் யுஏஇ-ல் பரிசோதனை செய்யப்பட்டு 24 மணி நேரம் தனிமைபடுத்தபட்ட பிறகு நாட்டிற்குள் அனுமதிக்கப்படுவார்கள்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read  மூன்றாவது குழந்தையை பெற்றால்…! - கங்கனா ரனாவத் சர்ச்சை பேச்சு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

இங்கிலாந்து: கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்ட இருவருக்கு ஒவ்வாமை

Tamil Mint

அமேரிக்காவில் தொடரும் இனவெறி தாக்குதல்….

VIGNESH PERUMAL

சாலை வசதி இல்லை! – கர்ப்பிணி பெண்ணை பத்து கிலோமீட்டர் சுமந்து சென்ற கிராம மக்கள்!

Shanmugapriya

28 மணி நேரத்தில் கட்டி முடிக்கப்பட்ட 10 மாடிக் கட்டடம்!

Shanmugapriya

திருமண உடையில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட பெண்! – ஏன் தெரியுமா?

Shanmugapriya

அதிகரிக்கும் கொரோனா – முழு ஊரடங்கை அமல்படுத்தும் மற்றொரு தென்மாநிலம்..!

Lekha Shree

கர்ப்பிணியருக்கு தடுப்பூசி முன்னுரிமை – மருத்துவர்கள் அறிவுறுத்தல்

sathya suganthi

இந்தியா: பிரதமர் மோடி ‘அனைவருக்கும் வீடு’ திட்டத்தை தமிழகம் உள்ளிட்ட 6 மாநிலங்களில் தொடங்கி வைத்தார்

Tamil Mint

காதலர் தினத்துக்காக மனைவி கொடுத்த வித்தியாசமான பரிசைப் பார்த்து கணவர் அதிர்ச்சி! – அப்படி என்னவா இருக்கும்?

Tamil Mint

விவசாயிகள் பயங்கரவாதிகள் அல்ல, நாட்டிற்கு வளத்தை அளிப்பவர்கள்: ராகுல் காந்தி

Tamil Mint

“விவசாயிகள் போராட்டம் பற்றி நாம் ஏன் பேசவில்லை?” – பிரபல பாப் பாடகி ரிஹானா

Tamil Mint

வீரியம் எடுக்கும் கொரோனா! – அபாயத்தை நோக்கி இந்தியா?

Lekha Shree