இந்தியா, பாகிஸ்தான் பயணத்திற்கு NO சொன்ன ஐக்கிய அரபு அமீரகம்.! ஏன் தெரியுமா?


இந்தியா, பாகிஸ்தான், இலங்கை உள்ளிட்ட 14 நாடுகளுக்கு தங்கள் நாட்டு மக்கள் செல்ல, ஐக்கிய அரபு அமீரகம் தடை விதித்துள்ளது.

கொரோனா பரவலின் காரணமாக துவண்டு போய் கிடந்த பொருளாதாரத்தை தற்போது தான் பல நாடுகள் மீட்டெடுத்து வருகின்றன.

பல நாடுகள் கொரோனாவின் மற்றொரு அலை தங்கள் நாட்டை பாதிக்காதவாறு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

அதன் ஒரு பகுதியாக இந்தியா, பாகிஸ்தான், இலங்கை உள்ளிட்ட 14 நாடுகளுக்கு தங்கள் நாட்டு மக்கள் செல்ல, ஐக்கிய அரபு அமீரகம் தடை விதித்துள்ளது.

Also Read  ஃபைசர் தடுப்பு மருந்துக்கு அவசர அனுமதி வழங்கியது அமெரிக்கா

இதுகுறித்து ஐக்கிய அரபு அமீரகத்தின் வெளியுறவுத்துறை அமைச்சகம், தேசிய பேரிடர் மற்றும் ஆணையம் வெளியிட்ட அறிவிப்பில், “கொரோனா பெருந்தொற்றின் பரவலால், 14 நாடுகளில் இருந்து விமானச் சேவைத் தடை செய்யப்பட்டு உள்ளது.

வைரஸ் பரவலைத் தடுக்கவே இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளன.

Also Read  புதிய PF விதி - இதை செய்யாவிட்டால் இந்த மாதத்தில் இருந்து பணம் வராது..!

எனவே இந்தியா, வங்கதேசம், இலங்கை, நேபாளம், லைபிரியா, சியாரா லியோன், காங்கோ குடியரசு, உகாண்டா, ஜமிபியா, வியட்நாம், நைஜிரியா, தென் ஆப்பிரிக்க ஆகிய நாடுகளுக்கு ஐக்கிய அரபு அமீரக மக்கள் பயணிக்கக்கூடாது.

இந்த 14 நாடுகளில் இருந்து விமானங்கள் ஐக்கிய அரபு அமீரகம் வருவதற்கும் வரும் 21ம் தேதி நள்ளிரவு வரைத் தடை விதிக்கப்பட்டு உள்ளது.

Also Read  “தடுப்பூசி எடுத்துக்கொண்டவர்கள் பொதுஇடங்களில் முகக்கவசம் அணிய வேண்டாம்” - அறிவித்த நாடு எது தெரியுமா?

ஆனால், சரக்கு விமானப் போக்குவத்து, வர்த்தகரீதியான தனிப்பட்ட நபர்கள் பயணிக்கும் சிறிய விமானங்களுக்கு இந்தத் தடையிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

இந்தியாவை நெருங்கும் காலநிலை மாற்ற அச்சுறுத்தல் – 10 ஆண்டுகளில் இல்லாத அளவு காட்டுத்தீ…!

Devaraj

2021 ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருது அறிவிப்பு – முழு விவரம்…!

Devaraj

பிறக்கபோவது ஆணா பெண்ணா? – விபரீதத்தில் முடிந்த வினோத சாகசம்!

Lekha Shree

பஞ்சத்தை எதிர் நோக்குகிறதா உலகம்

Tamil Mint

டெக்சாஸ் மாகாணத்தை கைப்பற்றினார் டிரம்ப்

Tamil Mint

இந்த சிறிய கார் மேட்-க்கு 25 ஆயிரம் ரூபாயா? – ஆன்லைன் ஆர்டரால் அதிர்ச்சி

Shanmugapriya

நாம் சாதித்து விட்டோம்: ஜோ பைடனுடன் கமலா ஹாரிஸ் உரையாடல்

Tamil Mint

புலிகளுக்கு மத்தியில் நச் குளியல்…! சிங்கங்களுடன் கூலாக ஒரு டின்னர்…! கலக்கும் சஃபாரி ஸ்டைல் ஹோட்டல்..!

Devaraj

மார்க் ஸக்கர்பெர்க்-ன் பாதுகாப்பிற்காக மட்டும் ஃபேஸ்புக் செலவு செய்த தொகை என்ன தெரியுமா? – வெளியான அதிர்ச்சித் தகவல்!

Shanmugapriya

ஊரடங்கில் ஆபாச படங்கள் பார்த்த இளைஞர்கள் – வெளியான திடுக்கிடும் டேட்டா..!

Lekha Shree

கோகோ கோலாவுக்கு ‘நோ’ சொன்ன ரொனால்டோ…! வைரல் வீடியோ இதோ..!

Lekha Shree

மறைந்த ஓமன் மன்னரை பெருமைப்படுத்திய இந்திய அரசு…!

Devaraj