உதயநிதி ஸ்டாலின் நாளை முதல் தேர்தல் பிரசார சுற்றுப்பயணம் செல்கின்றார்


கொரோனா நோய் தொற்றின் காரணத்தினால் தேர்தல் பிரச்சாரத்திற்கு தமிழக அரசு தடை விதித்திருந்தது.அதை தொடர்ந்து  சுமார் 100 நாட்கள் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட உதயநிதி ஸ்டாலின் முடிவு செய்துள்ளார்.அவரின் முதல் பிரச்சாரமாக மறைந்த கருணாநிதி பிறந்த ஊரான திருக்குவளையில் நாளை பிரச்சாரம்  தொடக்கம். அதன் பின் முதற்கட்டமாக நாகை, திருவாரூர், தஞ்சையில் பிரச்சார சுற்றுப்பயணத்தை மேற்கொள்கிறார் உதயநிதி ஸ்டாலின்.

Also Read  ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டத்தை தமிழகத்தில் இன்று தொடங்கி வைக்கிறார் முதல்வர் பழனிசாமி:

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

ரஜினி அரசியலுக்கு வருவேன்னு சொல்லி சொல்லியே காலத்தை ஓட்டிட்டாரு.! கமல்ஹாசன் திடீரென உள்ள நுழைந்து அதிரடி காட்டிட்டு இருக்காரு: இது மக்கள் நீதி மய்யத்தின் வரலாறு

mani maran

சென்னை, மதுரை, கோவையில் வேகமெடுக்கும் கொரோனா பரவல்

Tamil Mint

தமிழகத்துக்கு ரூ.3000 கோடி நிதி தேவை – பிரதமரிடம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை

Tamil Mint

பண மோசடி வழக்கில் சிக்கிய பிரபல யூடியூபர்கள் கோபி-சுதாகர்…! நடந்தது என்ன?

Lekha Shree

தமிழகத்தில் கொரோனா தொற்றின் இன்றைய நிலவரம்

Tamil Mint

பெண் காவலர்களுக்கான ஸ்பெஷல் உத்தரவு – டிஜிபி திரிபாதி அதிரடி…!

sathya suganthi

“என்ன பித்தலாட்டம் இது?” – ஆன்லைனில் கேமரா ஆர்டர் செய்த இளைஞருக்கு காத்திருந்த அதிர்ச்சி..!

Lekha Shree

சென்னையில் 43 போலீஸ் நிலையங்களில் சட்டம் – ஒழுங்கு இன்ஸ்பெக்டர்கள் மாற்றப்பட்டனர்.

Tamil Mint

திருவிழா காலங்களில் அதிகரிக்கும் கொரோனா பரவல்

Tamil Mint

பாடப்புத்தகங்களில் சாதிப் பெயர்கள் நீக்கம் – தமிழக அரசு அதிரடி..!

Lekha Shree

மதுபாட்டிலில் செத்த பல்லி… பரபரப்பு ஏற்படுத்திய வீடியோ.!

suma lekha

26 ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்…! சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவுக்கு பொன்னி மாற்றம்

sathya suganthi