a

விஜயகாந்த்-உதயநிதி ஸ்டாலின் திடீர் மீட்…! காரணம் இதுதானா…!


தமிழக சட்டமன்றத் தேர்தலில் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட உதயநிதி ஸ்டாலின், சுமார் 50 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

இதையடுத்து தனது தந்தையும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். இதை தொடர்ந்து திமுக மகளிரணி தலைவியும் தனது அத்தையுமான கனிமொழியை சந்தித்து ஆசி பெற்றார்.

Also Read  தமிழகத்தில் ஏழு ஏஎஸ்பிக்களுக்குப் பணி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது:

மேலும் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், திராவிட இயக்கத்தமிழர் பேரவை பொதுச்செயலாளர் சுப.வீரபாண்டியன் உள்ளிட்டோரை சந்தித்து உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து பெற்று வருகிறார்.

அந்த வகையில், தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்தை அவரது சென்னை சாலிகிராமம் வீட்டில் நேரில் சந்தித்து ஆசி பெற்றதுடன் அவரின் உடல்நலம் குறித்து உதயநிதி விசாரித்தார். அப்போது, பிரேமலதா விஜயகாந்த், எல்.கே.சுதீஷ், விஜய் பிரபாகரன் ஆகியோர் உடன் இருந்தனர்.

Also Read  நடிகர் ரஜினி விரைவில் குணம் பெற தெலுங்கு நடிகர்கள் வாழ்த்து கூறியுள்ளனர்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

சிறப்பாக பணியாற்றிய போலீசாருக்கு விருதுகளை அறிவித்தார் முதல்வர்

Tamil Mint

பெண் எஸ்.பி பாலியல் வழக்கில் புகார் அளிக்கப்பட்ட செங்கல்பட்டு எஸ்.பி சஸ்பெண்ட்!

Lekha Shree

பண்டிகை கால சிறப்பு ரயில் பட்டியல்

Tamil Mint

ஸ்டெர்லைட் ஆலையால் மருத்துவ ஆக்சிஜன் தயாரிக்க முடியாது – தமிழக அரசு!

Lekha Shree

தமிழகம் வெற்றிநடை போட்டிருந்தால், அரசியலுக்கு வந்திருக்க மாட்டேன்: கோவையில் கமல்ஹாசன் பேட்டி

Tamil Mint

ஸ்டாலின் தலைமையில் இன்று அனைத்துக் கட்சி கூட்டம்

Tamil Mint

தமிழகத்தில் குறையும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை!

Tamil Mint

தமிழறிஞர் தொ.பரமசிவன் உடலை அரசு மரியாதையுடன் அடக்கம் செய்ய கோரிக்கை

Tamil Mint

தேர்தல் 2021: தமிழகத்தில் மிகக் குறைவான வாக்குப் பதிவு!

Lekha Shree

ராஜீவ் கொலை வழக்கு குற்றவாளிகளை விடுதலை குறித்து ஐகோர்ட் கருத்து

Tamil Mint

அப்துல் கலாமின் சகோதரர் முத்து மீரான் காலமானார்! – பல்வேறு தலைவர்கள் இரங்கல்!

Shanmugapriya

கடற்கரையில் இறந்து கரை ஒதுங்கும் விஷ மீன்கள்….. காரணம் இது தானா????

VIGNESH PERUMAL