a

ஸ்டாலினை மிஞ்சிய உதயநிதி…!


வாக்கு எண்ணிக்கை தொடங்கியது இருந்து திமுக அதிக இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது.

தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைப்பதற்கான தொகுதிகளை கைப்பற்ற உள்ளது.

இந்த சூழ்நிலையில் அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் தற்போது வரை இத்தனை 20 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.

அவரின் மகனும் கட்சியின் இளைஞர் அணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்றுள்ளார்.

Also Read  ஸ்டார் வேட்பாளர்கள்: மு.க.ஸ்டாலினை எதிர்த்து போட்டியிடும் கோகுல இந்திரா?

தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட பாமகவின் வேட்பாளர் கஸ்ஸாலியை விட 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் உதயநிதி முன்னிலை வகிக்கிறார்.

தேர்தலில் முதல்முறையாக களம் இறங்கிய உதயநிதி அவர் தொகுதியில் மட்டும் பார்க்காமல் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரவு திரட்டினார்.

Also Read  ஜி.கே. வாசனுக்கு முதல்வர் வாழ்த்து

இந்த சூழ்நிலையில் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் அவர் வெற்றி உறுதியாகி இருப்பது எதிர்காலத்தில் உதயநிதி ஸ்டாலின் தவிர்க்க முடியாத சக்தியாக இருப்பார் என தெரிகிறது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

தமிழக அமைச்சர்களின் சொத்து மதிப்பு 5 ஆண்டுகளில் 111% உயர்வு…!

Devaraj

கொரோனா தொற்றால் சீதாராம் யெச்சூரி மகன் மரணம்…!

Lekha Shree

கொரோனாவை தடுக்க சிறப்பு பூஜை செய்தால் யோகி ஆதித்யநாத்!

Shanmugapriya

சென்னை புறநகர் ரயில்கள் இரவில் இயங்காது

Jaya Thilagan

சட்டமன்றத்தில் குட்கா: ஸ்டாலின் புதிய வழக்கு

Tamil Mint

சிபிஐ விசாரணை கோரும் சூரி

Tamil Mint

கல்லூரி மாணாக்கர் இணையவழிக் கல்வி கற்க நாளொன்றுக்கு 2 ஜிபி டேட்டா இலவசம்! – முதல்வர் பழனிசாமி அறிவிப்பு

Tamil Mint

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தருக்கு கொலை மிரட்டல்

Tamil Mint

பாமகவுக்கு எத்தனை தொகுதிகள்… தொடரும் பேச்சுவார்த்தை…

Tamil Mint

சூடுபிடிக்கும் அரியர் தேர்ச்சி விவகாரம்

Tamil Mint

தேர்தல் பார்வையாளராக மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமனம்

Tamil Mint

கண்ணம்மா டூ சின்னம்மா; வெச்சு செய்யும் மீம் கிரியேட்டர்கள் – எப்படி எல்லாம் யோசிக்கிறாங்க!!!

Tamil Mint