a

வெற்றியை வேறு மாதிரி கொண்டாடிய உதயநிதி! ஸ்டாலினுக்கு கொடுத்த சூப்பர் கிப்ட்!


வாக்கு எண்ணிக்கை தொடங்கியது இருந்து திமுக அதிக இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைப்பதற்கான தொகுதிகளை கைப்பற்ற உள்ளது.

அக்கட்சியின் இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட பாமகவின் வேட்பாளர் கஸ்ஸாலியை வெற்றிபெற்றுள்ளார்.

Also Read  முக்கிய ஆய்வை மேற்கொள்ளும் முதல்வர்

தேர்தலில் முதல்முறையாக களம் இறங்கிய உதயநிதி அவர் தொகுதியில் மட்டும் பார்க்காமல் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரவு திரட்டினார்.

இந்த சூழ்நிலையில் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் அவர் வெற்றி உறுதியாகி இருப்பது எதிர்காலத்தில் உதயநிதி ஸ்டாலின் தவிர்க்க முடியாத சக்தியாக இருப்பார் என தெரிகிறது.

Also Read  சாத்தான்குளம் அப்பா மகன் படுகொலை வழக்கில் கைதான சிறப்பு எஸ்.ஐ. கொரானாவால் பலி!

இந்நிலையில், உதயநிதி தனது வெற்றியை கொண்டாடும் வகையில் திமுக தலைவர் ஸ்டாலினுக்கு எய்ம்ஸ் செங்கல்லை பரிசளித்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகியுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

ஒரே தொகுதியில் அதிமுக, பாஜக தனித்தனியே பிரச்சாரம்!

Lekha Shree

தமிழக சட்டமன்றத் தேர்தல் : கட்சிகள் பெற்ற வாக்கு விகிதம்…!

sathya suganthi

கிண்டியில் உள்ள மத்திய அரசின் பயிற்சி மையத்தில் 18 பேருக்கு கொரோனா உறுதி!

Lekha Shree

உதயநிதி முதல் மனோஜ் பாண்டியன் வரை….! சட்டப்பேரவைக்குள் நுழையும் வாரிசுகள்! முழு விவரம் இதோ!

sathya suganthi

“எல்லாரும் என்னை ஏமாத்திட்டீங்க..” ம.நீ.ம. நிர்வாகிகளிடம் கமல் ஆவேசம்

Ramya Tamil

தமிழறிஞர் தொ.பரமசிவன் உடலை அரசு மரியாதையுடன் அடக்கம் செய்ய கோரிக்கை

Tamil Mint

தேர்தல் பார்வையாளராக மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமனம்

Tamil Mint

வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா இன்று திறப்பு:

Tamil Mint

ஆர் கே சுரேஷுக்கு ரகசிய திருமணம்

Tamil Mint

பிரதமர், ஆளுநர் பெயரை பயன்படுத்தி ரூ.100 கோடி மோசடி! – 3 பேர் கைது!

Tamil Mint

ஆகஸ்ட் இறுதி வரை ஈ பாஸில் மாற்றம் இல்லை, இபிஎஸ் அதிரடி முடிவு

Tamil Mint

நெருங்கும் தமிழக தேர்தல்; குறைகிறதா விறுவிறுப்பு?

Devaraj