a

இந்த விஷயத்தில் அப்பாவை மிஞ்சிய உதயநிதி… என்னன்னு தெரியுமா..?


நடந்து முடிந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் பெரும்பான்ம பலத்துடன் வெற்றி பெற்று ஆளுங்கட்சியாக உருவெடுத்துள்ள, தி.மு.க.விற்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.. தற்போதைய நிலவரப்படி திமுக 125 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.. இதன் மூலம் கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கு பிறகு திமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கிறது.. அக்கட்சி தலைவர் மு.க ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்க உள்ளார்..

Also Read  மணமகளின் தந்தைக்கு மெழுகு சிலை - திருமண நிகழ்ச்சியில் நெகிழ்ச்சி…!

இதனிடையே திமுகவின் முக்கிய வேட்பாளரான உதயநிதி ஸ்டாலின், தான் போட்டியிட்ட முதல் தேர்தலிலேயே வெற்றி பெற்றுள்ளார்.. இதற்கு முன் தி.மு.க., வரலாற்றில், இளைஞரணி தலைவராக பணியாற்றிய ஸ்டாலின், 1984ல் முதன் முறையாக சட்டசபை தேர்தலில், சென்னை ஆயிரம்விளக்கு தொகுதியில் போட்டியிட்டார்.

Also Read  கடலோர மாவட்டங்களில் 5 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை உயரும் - வானிலை மையம்

ஆனால் அந்த தேர்தலில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட, அ.தி.மு.க., வேட்பாளர் கே.ஏ.கிருஷ்ணசாமியிடம் ஸ்டாலின் தோல்வி அடைந்தார். ஆனால், அவரது மகன் உதயநிதி ஸ்டாலின், தன், 43வது வயதில் முதன்முதலாக சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிட்டு, வெற்றியை பதிவு செய்துள்ளார்.

சேப்பாக்கம் தொகுதி திமுகவின் கோட்டை என்று கூறப்படும் நிலையில், உதயநிதி எளிதாக வெற்றி பெற வேண்டும் என்பதற்காகவே அந்த தொகுதி அவருக்கு ஒதுக்கப்பட்டது என்று கூறப்படுகிறது..

Also Read  180க்கும் மேற்பட்ட தொகுதிகளில் அதிமுக போட்டி?

அதற்கேற்றார் போல், தான் போட்டியிட்ட முதல் தேர்தலிலேயே உதயநிதி வெற்றி பெற்றுள்ளார். இந்த விஷயத்தில் தனது தந்தை ஸ்டாலினையே உதயநிதி மிஞ்சிவிட்டார் என்று திமுகவினர் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்..


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

தமிழகத்தில் தளர்வுகளுடன் ஊரடங்கு ஜனவரி 31ந் தேதி வரை நீட்டிப்பு!

Tamil Mint

அண்ணா பல்கலைக்கழக தேர்வு முறைகேடு: உச்சகட்டத்தை எட்டிய விசாரணை

Tamil Mint

அரசு பள்ளி மாணவருக்கு உள் ஒதுக்கீடு வழங்கும் மசோதா குறித்து முடிவு எடுக்க அவகாசம் தேவை – ஆளுநர்

Tamil Mint

மக்களைப் பிளவுபடுத்தும் பேரணிகள் அனுமதிக்கப்படாது: அஇஅதிமுக

Tamil Mint

மதுரை அருகே தீயணைப்புப்பணியாளர் இருவர் பலி

Tamil Mint

20% இடஒதுக்கீடு வழங்க கோரி பாமகவினர் போராட்டம்

Tamil Mint

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு வாக்காளர் சீட்டு வினியோகம் ஆரம்பம்…!

Lekha Shree

தமிழ்நாடு வக்பு வாரியத்தை கலைத்த விவகாரத்தில் தமிழக அரசின் மேல் முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

Tamil Mint

அமைச்சர் விஜயபாஸ்கர் தொகுதியில் தொடரும் இழுபறி.. இதுதான் காரணம்..

Ramya Tamil

முழு ஊரடங்கால் வாக்கு இயந்திரத்தில் முறைகேடு நடக்குமா? – சத்ய பிரதா சாகு விளக்கம்…!

Devaraj

வெறும் 261 வாக்குகள் தான் வித்தியாசம்.. கரூரில் டஃப் கொடுக்கும் செந்தில்பாலாஜி..

Ramya Tamil

பிரிட்டனில் இருந்து விமானங்கள் மூலம் தமிழகத்திற்கு வந்தவர்கள் முன்வந்து கொரோனா பரிசோதனை செய்து கொள்ளவும் – தமிழக அரசு

Tamil Mint