உதயநிதியை எதிர்த்து போராட்டம்


திராவிட முன்னேற்ற கழகத்தின் இளைஞர் அணி செயலாளரும், நடிகருமான உதயநிதி ஸ்டாலின் வரும் சட்டமன்றத் தேர்தலை கருத்தில் கொண்டு தமிழகத்தில் தேர்தல் பரப்புரை மேற்கொண்டு வருகிறார். ‘விடியலை நோக்கி ஸ்டாலின் குரல்’ என்ற பெயரில் உதயநிதி ஸ்டாலின் மாவட்ட வாரியாக பரப்புரை செய்து வருகிறார்.

Also Read  நனைந்து வீணாகும் நெல் மூட்டைகள், ஸ்டாலின் கவலை

இந்நிலையில் அரியலூர் மாவட்டம் திருமானூரில் ஜி.கே. மூப்பனார் அரங்கத்தின் பெயரை மறைத்து திமுக பரப்புரை செய்ததாக புகார் கூறிய தமிழ் மாநில காங்கிரஸ் உறுப்பினர்கள், அக்கட்சி கொடியுடன் உதயநிதியின் காரை மறித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Also Read  கு க செல்வம் திமுகவில் இருந்து நிரந்தரமாக நீக்கம்: ஸ்டாலின் அதிரடி

காடரதித்தம் கிராமத்தில் பரப்புரையை முடித்துக் கொண்டு திருமானூர் சென்றபோது உதயநிதியின் காரை த.மா.கவினர் மறித்தனர். இதனால் சிறிது நேரம் அங்கு பரபரப்பு நிலவியது. பின்னர் உதயநிதி ஸ்டாலின் தனது காரில் தொடர்ந்து பயணம் மேற்கொண்டார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

ஊரக உள்ளாட்சி தேர்தல்: மநீம வேட்பாளரை மிரட்டிய திமுக பிரமுகர்! – கமல்ஹாசன் குற்றச்சாட்டு..!

Lekha Shree

அடிக்கடி ஆவி பிடிப்பது நுரையீரலை பாதிக்குமா? உண்மை என்ன?

Lekha Shree

தமிழகத்தில் பொதுமுடக்கத்தின் போது விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள்…!

Lekha Shree

மணிக்கு 85 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசும்.. மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை

Ramya Tamil

“புதுசா எவன் மா கதை சொல்றான்”: வெளியானது ‘Annabelle Sethupathi’ படத்தின் ட்ரைலர்.

mani maran

“மத்திய அரசின் பிடிவாதத்தால் நாட்டில் கொரோனா அதிகரித்துள்ளது” – ப. சிதம்பரம்

Shanmugapriya

தஞ்சை அருகே 56 மாணவிகளுடன் பெற்றோருக்கும் கொரோனா

Devaraj

செம்பரம்பாக்கம் ஏரியுடன் ஒட்டியுள்ள பல பகுதிகளுக்கு வெள்ள எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

Tamil Mint

நாளை வெளியாகிறது 10, 11ஆம் வகுப்பு துணைத் தேர்வுக்கான ஹால் டிக்கெட்…

suma lekha

மீன்பிடித் தடைக்காலம் – மீனவர்களுக்கு தலா ரூ.5000 : முதலமைச்சர் அறிவிப்பு

sathya suganthi

மறைந்த எழுத்தாளர் கி.ராவுக்கு சிலை – மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

sathya suganthi

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மீது வழக்குப்பதிவு…!

Lekha Shree