a

140 தெருநாய்களை தத்தெடுத்த வெளிநாட்டு தம்பதி! – நாய்களுக்காக கேரளாவில் தங்கிய நிகழ்ச்சி சம்பவம்!


லண்டனை சேர்ந்த தம்பதி 140 தெரு நாய்களை தத்தெடுத்து அவற்றிற்கு ஆகவே சொந்த ஊர் திரும்பாத சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

லண்டனை சேர்ந்த தம்பதியினர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் சுற்றுலாவிற்காக கேரளாவிற்கு வந்துள்ளனர்.

Also Read  சூயஸ் கால்வாயில் 'எவர் கிவன்' கப்பல் சிக்கியதற்கு 'மம்மிகளின் சாபம்' தான் காரணம்?

அங்கு கொல்லம் பகுதியை சுற்றிப் பார்த்தபோது அப்பகுதியில் இருந்த ஏராளமான தெரு நாய்கள் மிகவும் நலிவடைந்த நிலையில் இருந்தது.

அதனால் அவற்றை அந்த தம்பதியினர் பராமரிக்க தொடங்கியுள்ளனர். பைபிளை பராமரிப்பதற்காக தங்களது சொந்த ஊருக்கு திரும்ப அவர்கள் கேரளாவின் கொல்லம் பகுதியிலேயே வீடெடுத்து கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக அங்கேயே தங்கி வருகின்றனர்.

Also Read  சவுதி அரேபியாவில் மரங்களை வெட்டினால் கடும் தண்டனை

இதுவரை சுமார் 140 தெரு நாய்களை தத்தெடுத்து உள்ளதாகவும் அவற்றிற்கு போதுமான அளவு உணவு தண்ணீர் ஆகியவற்றை வழங்கி வருவதாகவும் அந்த தம்பதியினர் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து அவர்கள் பேசுகையில், ” எங்களுக்கு இந்த நாய்களுடன் இருந்தால் மட்டுமே மகிழ்ச்சி. வேறு எதையும் நாங்கள் விரும்பவில்லை” என்று தெரிவித்துள்ளனர்.

Also Read  கொரோனா தடுப்பூசியில் பன்றி புரதம்? விளக்கமளித்த ஆஸ்ட்ராகெனகா!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

நேபாளம்: நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதை தொடர்ந்து முன்கூட்டியே பொதுத்தேர்தல் நடத்தப்படவுள்ளது

Tamil Mint

கொரோனா அதிகரிப்பு – மீண்டும் நாடு தழுவிய ஊரடங்கு…!

Devaraj

தொண்டைக்குள் சிக்கிக்கொண்ட 18 செ.மீ மீன்; கடலுக்குச் சென்றபோது நேர்ந்த அதிர்ச்சி சம்பவம்! | வீடியோ

Tamil Mint

சாப்பிட்டது ரூ.284-க்கு…ஆனால் பார்க்கிங் கட்டணம் இத்தனை லட்சமா? ஷாக்கான நபர்!

Bhuvaneshwari Velmurugan

ஜார்ஜ் பிளாய்ட் கொலை.. காவல் அதிகாரி குற்றவாளி… வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த தீர்ப்பு…!

Devaraj

‘ரவுடி பேபி’ பாடல் மெட்டில் புத்தி சொன்ன மருத்துவர்…! வைரல் வீடியோ இதோ..!

Lekha Shree

கொரோனா காற்றின் மூலமும் பரவும்.. உலக சுகாதார அமைப்பு தகவல்..

Ramya Tamil

15 ஆண்டுகளுக்கு முன்னரே வேலையை விட்டு நின்ற நபருக்கு சம்பளம் அளித்துவந்த நிர்வாகம்! – எவ்வளவு தெரியுமா?

Shanmugapriya

கோயிலுக்கு சென்று திரும்பியவர்களுக்கு நேர்ந்த துயரச் சம்பவம் – 27 பேர் உயிரை பலி வாங்கிய பள்ளத்தாக்கு

Devaraj

கல்லறை திருவிழா கூட்டத்தில் சிக்கி 44 பேர் உயிரிழப்பு

Devaraj

புஸ்வாணம் போல் வெடித்து சிதறிய எரிமலை – செந்நிறத்தில் ஜொலித்த இரவு வானம்

Devaraj

கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்களுக்கு கொரோனா தடுப்பூசி நன்மையளிக்கும் – ஆய்வில் தகவல்…!

Devaraj