டிவியில் நொறுக்கு தீனி விளம்பரங்களுக்கு தடை – எங்கு, எதற்கான தெரியுமா?


நொறுக்கு தீனிகளில் சுவை கூட்டும் பொருட்களாலும், கெட்டுப்போகாமல் இருப்பதற்காக சேர்க்கப்படும் ரசாயனங்களாலும் உடல் நலத்துக்கு பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகிறது.

இத்துடன் பலருக்கு தேவையற்ற சதைகள் உருவாகி உடல் குண்டாகி விடுகிறது. குறிப்பாக குழந்தைகளுக்கு உடல் பருமன் மிக அதிகமாகி விடுகிறது.

Also Read  VOGUE இதழின் அட்டைப்படத்தில் இடம்பெற்ற மலாலா… அவர் கடந்து வந்த பாதை ஓர் பார்வை..!

அந்த வகையில் இங்கிலாந்தில் 4 வயதில் இருந்து 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளில் 10 சதவீதம் பேரும் 10 வயது குழந்தைகள் 20 சதவீதம் பேரும் குண்டாகி உள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

இதை தடுப்பதற்கு இங்கிலாந்து அரசு சில நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

Also Read  வாஷிங் மெஷினுக்குள் நரி - வைரலான ட்வீட்!

உடல் குண்டாவதற்கு இவை காரணமாக இருப்பதாக இது சம்பந்தமான விளம்பரங்களை டி.வி.க்களில் ஒளிபரப்ப கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இந்த விளம்பரங்களை இனி இரவு 9 மணி வரை ஒளிபரப்பு செய்யக்கூடாது என்று இங்கிலாந்து சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

முடங்கிய யூடியூப்…! மீம்ஸ் போட்டு கலாய்த்த நெட்டிசன்கள்…!

sathya suganthi

“இது தேவையா?” – பர்கர் சாப்பிடுவதற்காக 160 கி.மீ பயணம் செய்த பெண்; ரூ.20,000 அபராதம் விதித்த காவலர்கள்!

Tamil Mint

செல்போனைப் பார்த்துக் கொண்டே வந்தால் இதுதான் நடக்கும்! – இணையத்தில் வைரலாகும் வீடியோ!

Shanmugapriya

’டேனிஷ் சித்திக்கை தாலிபான்கள் துன்புறுத்தி கொன்றார்கள்’ – அமெரிக்க பத்திரிக்கை வெளியிட்ட பகீர் தகவல்!

suma lekha

சுற்றுலா பயணிகளுக்கு ரூ.18,000 வழங்கப்படும்! – மால்டா அரசு அதிரடி அறிவிப்பு!

Lekha Shree

அமெரிக்காவில் வணிக நிறுவனத்தில் துப்பாக்கிச்சூடு – பொதுமக்கள் 8 பேர் உயிரிழந்த பரிதாபம்…!

Devaraj

புளூ மூனை பார்க்கத் தயாரா?

Tamil Mint

பாராளுமன்றத்தில் “செக்ஸ் ஊழல்” – சமூக வலைதளங்களில் ஆபாச வீடியோக்களை பகிர்ந்த அதிகாரிகள்…!

Devaraj

கியூபா தலைவர் பதவியிலிருந்து விலகும் காஸ்ட்ரோ குடும்பம்…!

Devaraj

கொரோனா 3வது அலை தொடக்கம்…! வெளியான அதிர்ச்சி தகவல்..!

Lekha Shree

அமெரிக்க அதிபர் தேர்தலில் புளோரிடா மாகாணத்தை அதிபர் டிரம்ப் கைப்பற்றினார்.

Tamil Mint

அதிர்ச்சி… ஆனால் ஆச்சர்யம்!

Tamil Mint