கடலுக்கு அடியில் வெடித்து சிதறிய எரிமலை…! டோங்காவை தாக்கிய சுனாமி பேரலைகள்..!


பசபிக் பெருங்கடல் அமைந்துள்ள டோங்கா எனும் தீவு நாட்டில் கடலுக்கு அடியில் எரிமலை வெடித்து சிதறியதால் சுனாமி அலைகள் கரையை உடைத்துக்கொண்டு ஊருக்குள் புகத் தொடங்கியுள்ளது.

சுமார் ஒரு லட்சம் மக்கள் தொகை கொண்ட டோங்கா நாட்டில் பல தீவுகள் உள்ளன. இவற்றில் ஒரு சில தீவுகளில் எரிமலைகளும் உள்ளன. சில எரிமலைகள் கடலுக்கு அடியில் அமைந்துள்ளன.

Also Read  "ஒருவேளை நியூசிலாந்து ஜெயிச்சிட்டா என்ன பண்ணுவீங்க?" - சிரித்துக்கொண்டே ஜடேஜா கூறிய பதில் வைரல்!

அதில் கடலுக்கு அடியில் இருந்த எரிமலை நேற்று திடீரென வெடித்து சிதறியது. இதனால் கடலில் சுனாமி அலைகள் உருவாகி மக்கள் வசிக்கும் பகுதிக்குள் புகுந்தன.

தற்போது மீண்டும் எரிமலை வெடிப்பு ஏற்பட்டுள்ளதால் பெரிய அளவிலான சுனாமி அலைகள் ஏற்படலாம் என அச்சம் நிலவி வருகிறது. அதற்கான எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Also Read  6 மாதங்களுக்கு பிறகு புதிதாக ஒருவருக்கு கொரோனா… மீண்டும் முழு ஊரடங்கு! எங்கு தெரியுமா?

1400 மைல்கள் தொலைவிலுள்ள நியூசிலாந்தில் கூட இந்த எரிமலை வெடிப்பு சத்தம் கேட்டு உள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளன.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

பெகாசஸ் விவகாரம் – 10 பிரதமர்களின் செல்போன் ஒட்டுக்கேட்பு? அடுத்தடுத்து வெளியாகும் பகீர் தகவல்கள்!

Lekha Shree

கொரோனா தடுப்பூசி கர்ப்பிணிகளுக்கு பாதுகாப்பானதா? – ஆய்வில் தகவல்

sathya suganthi

2020-ல் அதிகமாக பதிவிறக்கப்பட்ட டிக்டாக்: facebook-ஐ பின்னுக்கு தள்ளி முதலிடம் பிடித்து சாதனை.!

mani maran

டிரம்ப் புது குண்டு; ரஷ்யா, சீனா ஷாக்.

Tamil Mint

ஜோ பைடன் பதவியேற்பு விழாவின் ‘நாயகன்’ பெர்னார்ட் சாண்டர்ஸ்..! நெட்டிசன்களை கவர்ந்த புகைப்படம்!

Tamil Mint

வாடிக்கையாளார்களை வசிகரிக்கும் தங்கமுலாம் பூசப்பட்ட இறைச்சி : விலைய கேட்ட ஷாக்காகிடுவீங்க

suma lekha

‘காஸ்மிக் ரோஸ்’ – விண்வெளியில் அதிசய நிகழ்வு… பிரமிப்பூட்டும் புகைப்படங்களை பகிர்ந்த நாசா..!

Lekha Shree

கிரண் பேடிக்கு எதிராக களமிறங்கியுள்ள முதல்வர் மற்றும் பலர்

Tamil Mint

திருமணத்திற்கு வந்த முன்னாள் காதலன்; கட்டிப்பிடிக்க மணமகனிடம் அனுமதி கேட்ட மணமகள்!

Tamil Mint

டிரம்பின் செய்தியாளர் சந்திப்பின்போது வெள்ளை மாளிகைக்கு அருகே துப்பாக்கிச்சூடு

Tamil Mint

திமிங்கலத்தின் வாந்தியால் ஆண்மை அதிகரிக்குமா.? உண்மை என்ன.?

mani maran

அழியும் காபிச் செடிகள் – எதிர்காலத்தில் காட்டுவகை காபி தான் கைக்கொடுக்குமாம்…!

Devaraj