ஐ.நா. வின் மனித மேம்பாட்டு குறியீடு: இந்தியா சரிவு!


2020 மனித மேம்பாட்டு குறியீட்டில் இந்தியா, 189 நாடுகளில் 131-வது இடத்தைப் பிடித்துள்ளது என்று ஐக்கிய நாடுகளின் மேம்பாட்டுத் திட்டம் (யுஎன்டிபி) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மனித மேம்பாட்டு அட்டவணை என்பது ஒரு நாட்டின் சுகாதாரம், கல்வி மற்றும் வாழ்க்கைத் தரங்களின் அளவீடு ஆகும்.

Also Read  “வெண்ணெய் கலந்த டீ” – இணையத்தில் வைரலாகும் வித்தியாசமான காம்போ!

2019 ஆம் ஆண்டில் இந்தியர்களின் ஆயுட்காலம் 69.7 ஆண்டுகள், பங்களாதேஷின் ஆயுட்காலம் 72.6 ஆண்டுகள், பாகிஸ்தானுக்கு 67.3 ஆண்டுகள் என 2020 மனித மேம்பாட்டு அறிக்கை தெரிவித்துள்ளது.

மேலும் நடுத்தர மனித வளர்ச்சியைக் கொண்ட நாடுகளில் இந்தியா (131), பூட்டான் (129), பங்களாதேஷ் (133), நேபாளம் (142), பாகிஸ்தான் (154) ஆகியவை இடம் பெற்றுள்ளன என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read  ’நீட் தேர்வு குறித்து பாஜக தொடர்ந்த வழக்கு விளபரத்துக்காக மட்டுமே’ - உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில்

2019 ஆம் ஆண்டிற்கான இந்தியாவின் எச்டிஐ மதிப்பு 0.645. அதன்படி, இந்தியா  நடுத்தர மனித மேம்பாட்டு பிரிவில் இடம்பிடித்துள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

கர்நாடகாவின் புதிய முதல்வராக பசவராஜ் பொம்மை தேர்வு.. இன்று பதவியேற்பு விழா!

suma lekha

“சிறந்த பல் மருத்துவரை ஏற்பாடு செய்கிறேன்” – சிறுவர்களின் கடிதத்திற்கு அசாம் முதலமைச்சர் பதில்!

Lekha Shree

சானிடைசர் ஆலையில் பயங்கர தீவிபத்து: 18 தொழிலாளர்கள் பலி

sathya suganthi

27 மாவட்டங்களில் மட்டும் நகரப் பேருந்துகள் இயக்க முடிவு என தகவல்!

Shanmugapriya

கொரோனா போன்ற இருண்ட காலங்களில் மக்களுக்கு ஒரு சரியான படமாக உள்ளது – கேப்டன் கோபிநாத்

Tamil Mint

புதிய உச்சம் தொட்ட கொரோனா! – தினசரி பாதிப்பு 3.32 லட்சமாக உயர்வு..!

Lekha Shree

பஞ்சாப்பின் புதிய முதல்வராக இன்று பதவியேற்கிறார் சரண்ஜித் சிங் சன்னி..!

suma lekha

அமளியில் ஈடுப்பட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள்… நடவடிக்கை எடுக்க வெங்கையா நாயுடுவிடம் கோரிக்கை..!

suma lekha

இந்தியாவில் கடுமையாக அதிகரிக்கும் கொரோனா இரண்டாம் அலையின் தீவிரம்!

Shanmugapriya

பெட்ரோல்-டீசல் விலை அதிகரித்து வருவதை ஏற்றுக்கொள்ள முடியாது! – விஜயகாந்த்

Shanmugapriya

பாஜக-வுக்கு எதிராக உருவாகும் மெகா கூட்டணி! தேசியவாத காங்கிரஸ் போடும் பலே திட்டம்!

Lekha Shree

இறப்பில் இணைந்த காதலர்கள்… கல்லறையில் திருமணம் செய்து வைத்த பெற்றோர்..!

Lekha Shree