a

ஊரடங்கால் 75 லட்சம் பேர் வேலையிழப்பு – சிஎம்ஐஇ தகவல்


நாடு முழுவதும் கொரோனா 2வது அலை கோரத்தாண்டவமாடி வரும் நிலையில், நோய் தடுப்பு நடவடிக்கையாக பல மாநிலங்களில் முழு ஊரடங்கும், தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் இரவு ஊடரங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பொதுமுடக்கமும் அமல்படுத்தப்பட்டுள்ளது.

இதனால் நாடு முழுவதும் 75 லட்சம் பேர் வேலை இழந்துள்ளதாக சிஎம்ஐஇ எனப்படும் இந்திய பொருளாதார கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது. 4 மாதங்களில் இல்லாத அளவுக்கு கடந்த ஏப்ரலில் வேலைவாய்ப்பின்மை விகிதம் உயர்ந்துள்ளதாக தெரிவித்துள்ள சிஎம்ஐஇ, நகர்ப்புறங்களில் வேலைவாய்ப்பின்மை அளவு 9.78% ஆகவும் கிராமப்புறங்களில் 7.13% ஆகவும் உள்ளதென குறிப்பிட்டுள்ளது.

Also Read  "அடிக்கடி சிடி ஸ்கேன் செய்தால் புற்றுநோய் வரும்" - எய்ம்ஸ் கடும் எச்சரிக்கை

எனினும் கடந்தாண்டு முழு ஊரடங்கு அமலில் இருந்த போது நிலவிய மோசமான நிலை தற்போது இல்லை என்றும் சிஎம்ஐஇ தெரிவித்துள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

கொரோனா தடுப்பூசிக்கு அவசர கால அனுமதி வேண்டி ஃபைசர் நிறுவனம் கோரிக்கை

Tamil Mint

103 வயது மூதாட்டிக்கு கொரோனா தடுப்பூசி

Devaraj

பிரதமர் மோடியின் அயோத்தி நிகழ்ச்சி நிரல்:

Tamil Mint

ராமர் கோவிலுக்கு நன்கொடை வழங்காததால் பணிநீக்கம் செய்யப்பட்ட ஆசிரியர்?

Lekha Shree

அயோத்தியில் ராமர் கோயில் கட்ட ரூ. 1 கோடி நன்கொடை வழங்கிய இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர்!

Tamil Mint

வெளிநாட்டு வாழ் இந்திய இளைஞர்களை தாக்கும் இருதய நோய்….. மருத்துவர்கள் எச்சரிக்கை…

VIGNESH PERUMAL

டெல்லியில் தலைவிரித்தாடும் கொரோனா; ஒரே மயானத்தில் 900 சடலங்கள் எரிப்பு!

Shanmugapriya

உத்தரகாண்ட்: வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட இடத்தில் தினமும் வந்து தன் குட்டிகளை தேடும் தாய் நாய்! – மனதை உருக்கும் சம்பவம்!

Tamil Mint

நடிகர் சாவுக்கு யார் காரணம்? மவுனத்தை கலைக்கும் நடிகை

Tamil Mint

கோழிக்கோடு விமான நிலையம் பாதுகாப்பானதா? அதிர்ச்சித் தகவல்கள்

Tamil Mint

டிசம்பர் 14 ஆம் தேதி விவசாயிகள் உண்ணாவிரத போராட்டம்!

Tamil Mint

முதலாளியின் மனைவியை கொலை செய்த காம கொடூரன்!

Lekha Shree