உணவில் விஷம் வைத்து கொலை! – வாயில்லா ஜீவன்களுக்கு அரங்கேறும் கொடூரம்!


மதுரையில் தெரு நாய் குட்டிகளுக்கு உணவில் விஷம் வைத்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அப்பாதாக செயலை செய்த மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

கடந்த வாரம் கேரள மாநிலத்தில் நாய் ஒன்றை சிறுவர்கள் கட்டிவைத்து கொடூரமாக அடித்துக் கொலை செய்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி பார்ப்பவர்களின் நெஞ்சை பதறவைத்தது.

Also Read  தமிழக தேர்தல் 2021 முடிவுகள்: முன்னிலை நிலவரம்…!

இந்நிலையில் வாயில்லா ஜீவன்களுக்கு எதிராக நடக்கும் வன்முறைகள் அதிகரித்த வண்ணம் உள்ளன. மதுரை கிருஷ்ணாபுரம் காலனி பகுதியில் நேற்று 3 குட்டிகள் மற்றும் தாய் என நான்கு நாய்களுக்கு விஷம் வைத்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், இரண்டு நாய்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில் அரசு கால்நடை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Also Read  நெல்லை மற்றும் குமரி மாவட்டங்களில் நில அதிர்வு!

இதுகுறித்து விலங்கு நல ஆர்வலர்கள் கூறுகையில், “மதுரை மாவட்டத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் தற்போது வரை சுமார் 21 நாய்கள் விஷம் வைத்தும் அடித்தும் கொலை செய்யப்பட்டுள்ளன.

இது தொடர்பாக மதுரை ஊமச்சிகுளம், கூடல்புதூர் உள்ளிட்ட காவல் நிலையங்களில் 5 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கால்நடைகளுக்கு விஷம் வைப்போர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்” என தெரிவித்தனர்.

Also Read  கொரோனாவை அடுத்து அச்சுறுத்தும் கருப்பு பூஞ்சை - 518 பேர் பாதிப்பு!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

நான் மட்டுமே கருணாநிதியின் மகன் அல்ல: ஸ்டாலின் உருக்கமான பேச்சு

Tamil Mint

அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் காலமானார்…!

Lekha Shree

புயல் எச்சரிக்கை: தென்தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு!

Lekha Shree

கமல் தனது திரைப்படங்கள் மூலம் குடும்பங்களை சீரழிக்கிறார்: முதல்வர் பழனிசாமி

Tamil Mint

தமிழக சட்டமன்ற தேர்தலில் வெல்லப்போவது யார்? – லயோலா கல்லூரி கருத்து கணிப்பு!

Lekha Shree

சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் யார்? – இன்று மீண்டும் கூடுகிறது அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்

sathya suganthi

தமிழகம்: டெல்டா பிளஸ் வைரஸால் 3 பேர் பாதிப்பு..!

Lekha Shree

பாலியல் புகார் – தடகள பயிற்சியாளர் நாகராஜன் மீது வழக்குப்பதிவு!

Lekha Shree

சிங்கப்பூரில் இருந்து 248 காலி சிலிண்டர்களை கொள்முதல் செய்த தமிழக அரசு!

Shanmugapriya

தமிழக சட்டமன்ற தேர்தல் 2021: அதிமுகவின் முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு!

Lekha Shree

அதிமுக எம்.பி. நவநீதகிருஷ்ணனுக்கு கொரோனா

Tamil Mint

சசிகலா வருகையால் அச்சப்படுகிறதா எடப்பாடி அணி? ‘மனித வெடிகுண்டு’ சர்ச்சையால் செக் வைக்க முயற்சி!

Tamil Mint