ரயில் பயணிகளுக்கு ஒரு ஹேப்பி நியூஸ்.!


நவம்பர் 1ஆம் தேதி முதல் ரயில்களில் மீண்டும் முன்பதிவு செய்யாமல் பயணிக்கலாம் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

கொரோனா காரணமாக ரயில் சேவைகளில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. கொரோனா காரணமாக முன்பதிவு இல்லாத பெட்டிகளில் பயணிக்க விதிக்கப்பட்டிருந்தது.

Also Read  இளைஞர்களை குறிவைக்கும் கொரோனா 2வது அலை…!

இந்நிலையில் தற்போது கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் குறைந்து வருவதால் முன்பதிவு இல்லாத பெட்டிகளில் பயணிக்க தடை நீக்கப்பட்டுள்ளது.

இதன்படி, 23 ரயில்களில் முன்பதிவு இல்லாத 2ஆம் வகுப்பு ரயில் பெட்டிகள் சேர்க்கப்பட்டுள்ளன. முன்பதிவில்லா ரயில் பெட்டிகளில் பழைய நடைமுறைப்படி முன்பதிவின்றி பயணிக்கலாம்.

Also Read  விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, 261 சிறப்பு ரயில்கள்.!

வரும் நவம்பர் 1ஆம் தேதி முதல் முன்பதிவில்லா ரயில் பெட்டிகள் மீண்டும் இயக்கப்படுகிறது. கோவை – நாகர்கோவில், திருச்சி – திருவனந்தபுரம் இடையே முன்பதிவில்லா ரயில் சேவை மீண்டும் இயக்கப்படுகிறது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

இலவசமாக உணவளிக்கும் பிரபல சமையல் கலை வல்லுநர்! – குவியும் பாராட்டு

Shanmugapriya

ஜெகன்மோகன் அரசு நிர்வாகம் குறித்து ஆந்திர உயர்நீதிமன்றத்தின் விசாரணை உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் தடை

Tamil Mint

கைக்குழந்தையுடன் போக்குவரத்தை சீர்செய்த சிங்கப்பெண் – குவியும் பாராட்டு

HariHara Suthan

வங்கக் கடலில் உருவாகும் ‘குலாப்’ புயல்…! மீனவர்களுக்கு எச்சரிக்கை..!

Lekha Shree

கொரோனாவால் மரித்து போன மனிதம் – கண்முன்னே தந்தையை பறிகொடுத்த மகளின் கதறல்…!

sathya suganthi

பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சிறுவர்கள்; வீடியோ எடுத்து ரூ.300க்கு விற்ற கொடூரம்!

Tamil Mint

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களில் எத்தனை பேருக்கு தொற்று பாதிப்பு – மத்திய அரசு விளக்கம்

Devaraj

பாஜகவை அவர்கள் பாணியிலேயே அடிக்கும் மம்தா! 2024 தேர்தலிலுக்கான மாஸ்டர் பிளான்!

Lekha Shree

நியூசிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் – டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு..!

Lekha Shree

ஒரே சிகரெட் – 18 பேருக்கு பரவிய கொரோனா…!

Lekha Shree

சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ. 10 குறைப்பு! – தேர்தல் யுத்தியா?

Shanmugapriya

“எங்களிடம் துணிச்சல் இல்லை!” – தோல்வி குறித்து விராட் கோலி விளக்கம்..!

Lekha Shree