a

மாஸ்க் போடாததால் கை, காலில் ஆணியடித்த போலீஸ் – உ.பி.யில் அரங்கேறிய கொடூரம்


கொரோனா பரவல் நாடு முழுவதும் தீவிரமாக பரவி வரும் நிலையில், நோய் பரவலை தடுக்கும் மிக பெரிய ஆயுதமாக முகக்கவசம் பார்க்கப்படுகிறது.

பொதுவெளியில் செல்லும் போது மக்கள் கட்டாயம் முகக்கவசம் அணியவேண்டும் என மத்திய, மாநில அரசுகள் வலியுறுத்தி வருகின்றனர்.

Also Read  காவல் நிலையத்தில் வைத்திருந்த 1,450 சரக்கு பாட்டில் மாயம் – எலியை கோர்த்து விட்ட உ.பி. போலீசார்…!

இந்த உத்தரவை மீறுவோரின் வாகனங்கள் பறிமுதல், அபராதம் விதிப்பு என போலீசார் கெடுபிடி காட்டி வருகின்றனர்.

இதற்கு ஒருபடி மேலே சென்று மாஸ்க் அணியாத இளைஞரின் கை மற்றும் காலில் ஆணியடித்து உத்தரப்பிரதேச போலீசார் அனுப்பியதாக கூறப்படும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Also Read  "ஏ.கே.ஜி சென்டரின் எல்.கே.ஜி மாணவி" - லெப்ட்&ரைட் வாங்கிய இளம் மேயர் ஆர்யா ராஜேந்திரன்! வைரலாகும் வீடியோ!

பரெய்லி என்ற இடத்தில் வெளியே சென்ற 28 வயது ரஞ்சித் என்ற இளைஞன் வீடு திரும்பாததால், அவனது பெற்றோர் தேடிச் சென்றுள்ளனர். அப்போது, சாலையில் நடக்க முடியாமல் கஷ்டப்பட்டு கிடந்த மகனைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.

விசாரித்ததில் மாஸ்க் அணியாததால் போலீசார், கை, காலிளில் ஆணி அடித்து அனுப்பியதாக ரஞ்சித் தெரிவித்துள்ளார்,

Also Read  "2020 இல் இந்தியாவின் வறுமை இரட்டிப்பானது" - ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்

ஆனால், மாஸ்க் அணியாமல் ரஞ்சித் சாலையில் சுற்றித்திரிந்ததாகவும் தட்டிக் கேட்ட போலீசில் திருப்பி தாக்கியதுடன் போலீசிடம் இருந்து தப்பிக்க தானே கை, காலில் ஆணி அடித்துக்கொண்டதாக போலீசார் விளக்கம் அளித்துள்ளனர்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

விவசாயிகள் போராட்டத்தில் உ.பி முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவிற்கு அனுமதி மறுப்பு

Tamil Mint

புதிய அம்சங்களுடன் இன்று அறிமுகமாகும் ரியல்மீ எக்ஸ்7

Tamil Mint

சிங்கத்துக்கே கொரோனா : செல்லப்பிராணிகளிடம் இருந்து தள்ளி இருக்க மருத்துவர்கள் அறிவுறுத்தல்

sathya suganthi

குடியரசு முன்னாள் தலைவர் பிரணாப் முகர்ஜி காலமானார்

Tamil Mint

டிவி சீரீஸ் ஷூட்டிங் ஸ்பாட்டாக மாறிய ரிசாட்டுகள்!

Shanmugapriya

“பசுக்கள் எங்கள் தாய்” – அசாம் முதல்வர்

Shanmugapriya

நாயை அதன் பெயர் சொல்லி அழைக்காததால் அக்கம் பக்கத்தினரை தாக்கிய நபர்!

Shanmugapriya

ஆந்திர முதல்வருக்கு தமிழக முதல்வர் வாழ்த்து !!

Tamil Mint

டெல்லி முதல்வர் மகளிடம் பண மோசடி! பிரபல ஆன்லைன் விற்பனை தளம் மூலம் பணம் பறிப்பு!

Tamil Mint

கொரோனா கையில் கிடைத்தால் பாஜக தலைவர் வாயில் போட்டு விடுவேன் – எம்.எல்.ஏ. சர்ச்சை பேச்சு

Devaraj

“நந்திக்குள் கோடி ரூபாய் வைரம்” – ஐடியா கொடுத்தவனுக்கே ஆப்பு வைத்த கில்லாடி…!

Devaraj

முன்னாள் நடிகைக்கு கொரானா

Tamil Mint