இந்திய தோல்வியை கொண்டாடிய மனைவியை மாட்டிவிட்ட கணவர்.!


உத்தரபிரதேசத்தில் இந்தியாவின் தோல்வியை கொண்டாடிய மனைவி மீது கணவர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ள சம்பவம் நடைபெற்றுள்ளது.

உலகக் கோப்பை டி20 தொடரில் சூப்பர் 12 போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் சமீபத்தில் இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதின இந்த போட்டியில் இந்திய அணி படுதோல்வி பெற்றது. இதனை தொடர்ந்து நாளுக்கு நாள் பல்வேறு விதமான பிரச்சனைகளையும் வழக்குகளையில் சந்தித்து வருகிறது.

Also Read  கழிவறைக்குள் சிறுத்தை மற்றும் நாயை ஒன்றாக பூட்டிய பெண்; நாய் உயிருடன் மீட்கப்பட்டதா?

இந்தியாவின் தோல்வியை ஜம்மு-காஷ்மீரில் உள்ள மருத்துவ மாணவர்கள் சிலர் கொண்டாடியதை தொடர்ந்து அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதே போல் தற்போது உத்தரப்பிரதேச மாநிலத்தின் ராம்பூர் அஸீம் நகரில் உள்ள இஷான் மியா என்பவர் தனது மனைவி ராபியா ஜான்சி மீது காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தனித்து வாழும் ராபியா தனது சகோதரர்களுடன் இணைந்து டி20 உலகக் கோப்பை போட்டியில் இந்தியாவின் தோல்வியை கொண்டாடியதாக இஷான் குற்றம் சாட்டியுள்ளார்.

Also Read  மாஸ் காட்ட தொடங்கிய எம்.எஸ் தோனி - சி.எஸ்.கே வெளியிட்ட புதிய வீடியோ

இதனை தொடர்ந்து கஞ்ச் காவல் நிலையத்தை சேர்ந்த போலீஸார் தகவல் தொழில்நுட்ப சட்டப்பிரிவு 67ன் படி ராபியாமீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கு தற்போது விசாரணையில் உள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

கொரோனா பரவல் அச்சத்தால் அமல்படுத்தப்பட்ட இரவு நேர ஊரடங்கு..! – எங்கு தெரியுமா?

Lekha Shree

மூத்த நடிகர் திலீப் குமாரின் உடல்நிலை காரணமாக காலமானார்

sathya suganthi

“வரும் வாரங்களில் கொரோனாவின் கோரத்தாண்டவம் மோசமாகும்!” – மத்திய அரசு

Lekha Shree

மே 3 முதல் 20 வரை நாடு முழுவதும் முழு ஊரடங்கு..? உண்மை என்ன..?

Lekha Shree

இந்தியாவில் ஏழைகளின் எண்ணிக்கை 2 மடங்கு உயர்வு – ஆய்வில் அதிர்ச்சி தகவல்…!

Devaraj

டி20 உலகக்கோப்பை: இஷான் கிஷன் அதிரடியால் இந்தியா வெற்றி…!

Lekha Shree

US மற்றும் ஃபிரெஞ்சு ஓப்பன் டென்னிஸ் தொடர்: களமிறங்கத் துடிக்கும் ஆண்டி முர்ரே!

Tamil Mint

வீட்டில் கழிப்பறை இல்லையா? வேட்பு மனு நிராகரிப்பு – குஜாரத்தில் அசத்தல் நடவடிக்கை

Tamil Mint

புதிய உச்சம் தொட்ட கொரோனா! – தினசரி பாதிப்பு 3.32 லட்சமாக உயர்வு..!

Lekha Shree

இலவசமாக உணவளிக்கும் பிரபல சமையல் கலை வல்லுநர்! – குவியும் பாராட்டு

Shanmugapriya

“இந்தப் பொறுப்பு இவருக்கு மிகவும் பொருத்தமானது” -சைலேந்திர பாபுவுக்கு சீமான் வாழ்த்து!

Shanmugapriya

கோட்டையில் கொடியேற்ற வாய்ப்பளித்த மக்களுக்கு நன்றி: முதல்வர் மு.க. ஸ்டாலின் நெகிழ்ச்சி.!

mani maran