a

மரிக்காத மனித நேயம்; கொரோனா சிகிச்சை மையங்களாக மாறும் மசூதிகள்!


மசூதிகள் பல கொரோனா சிகிச்சை மையங்களாக மாற்றப்படும் சம்பவம் மக்கள் மத்தியில் பாராட்டுகளை பெற்று வருகிறது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் 2ம் அலை அதி தீவிரமாக பரவி வருகிறது. தொற்று பரவல் காரணமாக பல்வேறு மாநிலங்களில் பலவிதமான கட்டுப்பாடுகள் அமல் படுத்தப்பட்டுள்ளன.

Also Read  பொதுத்துறை வங்கி ஊழியர்கள் இன்றும் நாளையும் நாடு தழுவிய வேலைநிறுத்தம்…!

மருத்துவமனைகளில் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு காரணமாக படுக்கை வசதிகளும், ஆக்சிஜன் சிலிண்டர்களுக்கும் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உள்ளது.

இதனால் பல மாநிலங்களில் தற்காலிக கொரோனா சிகிச்சை மையங்கள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், உலகப் புகழ்பெற்ற இமாம்பரா மசூதி அறக்கட்டளை நிர்வாகம், தங்கள் கட்டுப்பாட்டின் கீழுள்ள மசூதிகள் அனைத்தையும் தற்காலிக கொரோனா சிகிச்சை மையங்களாக மாற்ற முன்வந்துள்ளது.
உத்தரப்பிரதேசத்தில் கொரோனா உயிரிழப்புகள் அதிகரித்துவரும் நிலையில், அந்த அறக்கட்டளை இதனை அறிவித்துள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

சபரிமலை ஐயப்பன் கோயில் இன்று திறப்பு

Tamil Mint

வங்கி கடன்கள்: நீதிமன்றம் இன்று முக்கிய முடிவு

Tamil Mint

திமுக அரசு கோரிக்கைக்கு உடனே செவி சாய்த்த மத்திய அரசு…!

sathya suganthi

பெண் தோழியுடன் காரில் அமர்ந்து தோசை சாப்பிட்ட கணவனை கையும் களவுமாக பிடித்த மனைவி!

Tamil Mint

மக்களுக்காக மீண்டும் திறக்கப்பட்டுள்ள உலக அதிசயத்தின் கதவுகள்…!

Lekha Shree

ஐபோன் தொழிற்சாலையை அடித்து நொறுக்கிய ஊழியர்கள்!

Tamil Mint

போதைப் பொருள் வழக்கில் தீபிகா படுகோன் உள்ளிட்ட 4 நடிகைகளுக்கு சம்மன்:

Tamil Mint

மருத்துவமனையில் காலில் கட்டுடன் மம்தா பானர்ஜி– திட்டமிட்டு தாக்கப்பட்டதாக புகார்

Devaraj

கொரோனா சிகிச்சைக்காக தயார் நிலையில் 4 ஆயிரம் ரயில் பெட்டிகள்…!

Devaraj

மருத்துவ படிப்புகளில் OBC இடஒதுக்கீட்டிற்கு உச்சநீதிமன்றம்தான் அனுமதி அளிக்க வேண்டும்: இந்திய மருத்துவ கவுன்சில்

Tamil Mint

ரயில் தண்டவாளத்தில் தவறி விழுந்த குழந்தையை நொடி பொழுதில் காப்பாற்றிய ஊழியர்…!

Lekha Shree

அருணாச்சல பிரதேசத்தில் லேசான நிலநடுக்கம்! பயத்தில் சாலைகளில் தஞ்சம் புகுந்த மக்கள்!

Tamil Mint