2 ம் வகுப்பு மாணவனை தலைகீழாக தொங்க விட்ட தலைமை ஆசிரியர்!!


2-ம் வகுப்பு மாணவனை கட்டிடத்தில் இருந்து தலைகீழாக தொங்கவிட்ட தனியார் பள்ளி தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

உத்தரபிரதேசம், அஹ்ராராவில் உள்ள சத்பவ்னா ஷிக்ஷன் சன்ஸ்தான் ஜூனியர் உயர்நிலைப் பள்ளியில் நேற்று 2ம் வகுப்பு மாணவர் சோனு யாதவ், சாப்பிடும் போது மற்ற குழந்தைகளுடன் குறும்பு செய்துளார். அப்போது அங்கு வந்த தலைமை ஆசிரியர் இதனைக் கண்டு கோபமடைந்தார்.

Also Read  தங்கக் கடத்தல் விவகாரம்: கேரள உயர்கல்வித்துறை அமைச்சர் கே.டி.ஜெலீலுக்கு நோட்டீஸ்

இதையடுத்து, மற்ற மாணவர்கள் முன்னிலையில் குழந்தையின் ஒரு காலைப் பிடித்து, பள்ளி கட்டடத்தின் முதல் மாடியில் உள்ள பால்கனியில் தொங்கவிட்டார். அதன்பின்,சோனு யாதவ் மன்னிப்புக் கேட்ட பிறகே குழந்தையை மேலே இழுத்தார். இந்த சம்பவம் அங்கு உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியது.

இந்த சம்பவம் இணையத்தில் வைரலானதையடுத்து பலரும் தங்களது எதிர்ப்புகளை தெரிவித்து வந்தனர். இதனை தொடர்ந்து மாவட்ட நீதிபதி பிரவீன் குமார் லக்ஷ்கர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். மேலும் அந்த தலைமை ஆசிரியர் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டுள்ளார்.

Also Read  சிவனின் கையில் மதுபானம்… சர்ச்சையை கிளப்பிய இன்ஸ்டாகிராம்..!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

விவசாயிகள், எதிர்க்கட்சிகளின் கோரிக்கைப்படியே வேளாண் சீர்திருத்தங்கள் கொண்டு வரப்பட்டது – பிரதமர்

Tamil Mint

‘ஜிசாட்-1’ செயற்கைக்கோளை ஆகஸ்ட் 12ம் தேதி விண்ணில் செலுத்த திட்டம்…!

Lekha Shree

கொரோனா லேசான அறிகுறிகள் உள்ளதா…! இதோ உங்களுக்கான சிம்பிள் அட்வைஸ்கள்…!

Devaraj

“ஆக்சிஜன் சிலிண்டர் வேண்டும் என்றால் உடலுறவு கொள்ள வேண்டும்”- அதிர்ச்சி சம்பவம்

Shanmugapriya

“டேய்… இங்க நான் ஒருத்தன் இருக்கேன்டா” – வைரல் மீம்ஸ்!

Shanmugapriya

மத்தியப் பிரதேசத்தில் புதிய வகை கொரோனா கண்டுபிடிப்பு…!

sathya suganthi

பிப்.22-ல் புதுச்சேரி சட்டப்பேரவை சிறப்புக் கூட்டம் – பெரும்பான்மையை நிரூபிக்குமா காங்.?

Bhuvaneshwari Velmurugan

கிருஷ்ணர் கை உடைந்ததாகக் கூறி மருத்துவமனைக்கு வந்த பூசாரி!!! சிகிச்சை அளித்து அனுப்பி மருத்துவர்கள்….

Lekha Shree

ஐ.சி.சி. கிரிக்கெட் தர வரிசையில் மீண்டும் முதலிடம் பிடித்த மிதாலிராஜ்..!

sathya suganthi

கொரோனா அப்டேட் – இந்தியாவில் ஒரே நாளில் 1,647 பேர் உயிரிழப்பு!

Lekha Shree

மத்திய அமைச்சரவை விரிவாக்கம் – 27 புது முகங்களுக்கு வாய்ப்பு: மோடியின் திடீர் முடிவு!

sathya suganthi

கோவிஷீல்டு தடுப்பூசி… ஆயுள் முழுவதும் கொரோனாவில் இருந்து பாதுகாப்பு! ஆய்வில் அசத்தல் தகவல்..!

Lekha Shree