a

‘மாநாடு’ படத்தின் முதல் பாடல் எப்போது வெளியாகும்? – வெளியான மாஸ் அப்டேட்!


மாநாடு படத்தின் முதல் பாடல் குறித்த அறிவிப்பு நாளை வெளியாகும் என படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தெரிவித்துள்ளார். இதனால் சிம்புவின் ரசிகர்கள் ஏக குஷியில் உள்ளனர்.

இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் சிலம்பரசன் நடித்து வரும் படம் தான் மாநாடு. இந்த படத்தில் சிலம்பரசனுக்கு ஜோடியாக நடிகை கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கிறார்.

Also Read  விஜய், அஜித்திற்கு இந்த மாதிரி படம் செய்ய வேண்டும்.. பல நாள் ஆசையை சொன்ன முன்னனி நடிகர்!

இந்த படத்தில் அப்துல் காலிக் கதாபாத்திரத்தில் சிம்பு நடிக்கிறார். அண்மையில் மாநாடு படத்தின் டீசர் வெளியாகி மக்களிடத்தில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

மாநாடு படத்தில் sj சூர்யா முக்கிய வேடத்தில் நடிக்க அவருடன் SA சந்திரசேகர், கருணாகரன், பிரேம்ஜி, YG மகேந்திரன் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.

Also Read  விவேக் மறைவுக்கு மரக்கன்றுகள் நட்டு அஞ்சலி செலுத்திய விஜய் ரசிகர்கள்!

இப்படம் அதன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், நாளை முதல் பாடல் குறித்து இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா அறிவிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

விருதுகளை குவிக்கும் ஆர்யாவின் ‘மகாமுனி’…!

Lekha Shree

நடிகை ஆலியா பட்டுக்கு கொரோனா தொற்று…!

Devaraj

கோடி கணக்கில் விலை போன வலிமை பட உரிமம்..! வலிமை அப்டேட் இதோ..

Jaya Thilagan

இயக்குனர் ஷங்கர் படத்தில் சுதீப் நடிக்க உள்ளதாக தகவல்!

Shanmugapriya

தப்பித்த நாட்டாமை! சிக்கிய சித்தி சிறை செல்வாரா?

Lekha Shree

அஜித்தின் புதிய பட அப்டேட் ரசிகர்கள் மகிழ்ச்சி…

VIGNESH PERUMAL

நாளை ரிலீசாகிறது தனுஷின் ‘ஜகமே தந்திரம்’ பட டிரெய்லர்..!

Lekha Shree

பிரபல இயக்குனர் கே.வி.ஆனந்த் நெஞ்சுவலியால் மரணம்

Devaraj

‘தி பேமிலி மேன் 2’ வெப் தொடரில் சமந்தா நடிக்க இதுதான் காரணமா?

Lekha Shree

இது என்னடா பாஜகவுக்கு வந்த சோதனை… அமமுகவிற்கு தாவிய பிக்பாஸ் பிரபலம்…!

malar

’பொம்மை’ பிரியா பவானிசங்கர்! ரசிகர்களை கவரும் லேட்டஸ் போட்டோ இதோ!

Jaya Thilagan

அடுத்தடுத்து அப்டேட்…! ரஜினி, விஜய், சூர்யா ரசிகர்களை குஷிபடுத்தும் சன்பிக்சர்ஸ்…!

Devaraj