3 ஆண்டுகள் கழித்து படம் இயக்கும் லிங்குசாமி! – யார் ஹீரோயின் தெரியுமா?


மூன்று ஆண்டுகளுக்கு பின்னர் படம் இயக்குகிறார் லிங்குசாமி. இவர் கடைசியாக சண்டக்கோழி 2 படத்தை இயக்கினார்.

அப்படம் சுமாரான வெற்றியை பெற்றது. அதன்பின்னர் தற்போது தெலுங்கில் படம் இயக்குகிறார். இதுவே லிங்குசாமியின் நேரடி தெலுங்கு படம் ஆகும். இப்படத்தின் வாயிலாக தெலுங்கில் இயக்குனராக அறிமுகம் ஆகிறார் லிங்குசாமி.

Also Read  'மாஸ்டர்' பட நாயகியின் கியூட் போட்டோஷூட்… வைரல் புகைப்படங்கள் இதோ..!

இப்படத்தில் தெலுங்கு நடிகர் ராம் பொத்தினேனி நாயகனாகவும் ‘உப்பென்ன’ படத்தின் மூலம் இளைஞர்களின் கவனத்தை ஈர்த்த கீர்த்தி ஷெட்டி நாயகியாகவும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளனர்.

இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஜூலை 12ம் தேதி துவங்க உள்ளது. இப்படத்தை ஸ்ரீநிவாசா சித்தூரி தயாரிக்கிறார். இப்படம் தமிழிலும் வெளியாகவுள்ளது.

Also Read  இயக்குனராக களமிறங்கும் பிரபல ஸ்டண்ட் மாஸ்டர் சில்வா…!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

பிரபல தமிழ் நடிகைக்கு விரைவில் திருமணம், நிச்சயதார்த்தம் முடிந்தது

Tamil Mint

சூர்யா 40-ல் இணைந்த ‘அண்ணாத்த’ நட்சத்திரம்! யார் தெரியுமா?

Tamil Mint

‘திரிஷ்யம் 2’ தெலுங்கு ரீமேக்கில் இணைந்த பிரபல நடிகை! வைரலாகும் புகைப்படம் இதோ..!

Lekha Shree

நான் விஜய் பினாமியா? மனம் திறக்கும் தயாரிப்பாளர்

Tamil Mint

யப்பா சாமி வேலை செய்ய விடுங்க.! : வதந்தி பரப்பியவருக்கு வெங்கட் பிரபு நெத்தியடி பதில்.

mani maran

ஜெனிப்பர் விஷயத்தில் யார் மீது தவறு? வெளியான திடுக்கிடும் தகவல்கள்! நடந்தது என்ன?

Jaya Thilagan

இது என்னடா பாஜகவுக்கு வந்த சோதனை… அமமுகவிற்கு தாவிய பிக்பாஸ் பிரபலம்…!

malar

ஓடிடியில் வெளியாகும் முன்னணி நடிகரின் சூப்பர் ஹிட் இரண்டாம் பாகம்… அதிர்ச்சியில் ரசிகர்கள்…!

Tamil Mint

கேலி செய்து வெளியான மீம்ஸ்களை ரசித்த மாஸ்டர் நாயகி! குஷியான மீம்ஸ் கிரியேட்டர்கள்!

Tamil Mint

நடிகர் பிரபுவும் பாஜகவில் இணைகிறாரா?… அண்ணன் ராம்குமார் அளித்த அதிரடி விளக்கம்..!

Tamil Mint

‘Vote For Thalaivi’ – ட்விட்டரில் ட்ரெண்ட்டாகும் ஹாஷ்டாக்

HariHara Suthan

ஜீ டிவிக்கு சென்ற ‘குக் வித் கோமாளி’ அஸ்வின் ! முழு விவரம் இதோ..!

Lekha Shree