குளிக்கும்போது சிறுநீர் கழிக்கும் பழக்கம் கொண்டவரா நீங்கள்…! இது உங்களுக்கான செய்தி…!


குளிக்கும்போது சிறு நீர் கழிக்கும் பழக்கம் பலருக்கு உண்டு. இது நல்ல பழக்கமா? கெட்ட பழக்கமா? என்பதையும் தாண்டி மருத்துவத்துறை இதற்கு புதுவித விளக்கம் ஒன்றை அளித்துள்ளது.

குளிக்கும் போது சிறுநீர் கழிப்பதால், 27% நீர் சேமிக்கப்படுவதாக அமெரிக்காவில் உள்ள சுற்றுச்சூழல் பாதுகாப்பு முகமை அறிவித்துள்ளது.

Also Read  ஒரே ஒரு சூப் போதும்... உடலில் ஒரு பிரச்சனையும் ஏற்படாது... தினசரி கட்டாயம் எடுத்துக்கொள்ள வேண்டுமாம்...!

குளித்துக் கொண்டிருக்கும் போது நின்று கொண்டே சிறுநீர் கழிப்பதால் ஒரு சில நன்மைகள் உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

நின்றுக்கொண்டு சிறுநீர் கழிக்கும் போது, அதில் உள்ள யூரியா கால்களில் சரும பிரச்சினைகள் வராமல் தடுக்க உதவுவதாகவும் குறிப்பாக சொரியோஸிஸ் மற்றும் பூஞ்சை நோய்கள் காலை அண்டவிடாமல் பாதுகாப்பதில் முக்கிய பங்கு யூரியாவுக்கு உண்டு என்றும் குறிப்பிட்டுள்ளது.

Also Read  கோடையில் ஏற்படும் வியர்வை துர்நாற்றத்தை போக்க சில எளிய டிப்ஸ்…!

சரும உபாதைகளுக்கு எதிராக தயாரிக்கப்படும் பல கிரீம்களில் சிறு நீரில் கலந்துள்ள யூரியாவைத்தான் உபயோகிக்கிறார்கள் என்பது கூடுதல் தகவல்.

சிறுநீரில் பாக்டீரியா குறைவாக உள்ளதால் உடலில் படும்படி சிறுநீர் கழிப்பதால் எந்த தொற்றும் ஏற்படாது என்றும் தெரிவித்துள்ளது.

Also Read  ஆரஞ்ச் பழத்தில் இவ்வளவு நன்மைகள் உள்ளதா?

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

தொப்பைக்கு குட்-பை சொல்ல நினைப்பவர்கள் பின்பற்ற வேண்டிய பழக்கவழக்கங்கள்!

Lekha Shree

கோடை காலத்திற்கு உகந்த பழங்களின் லிஸ்ட் இதோ..!

Lekha Shree

கொரோனாவில் இருந்து மீண்டவர்கள் கட்டாயம் இதை செய்ய வேண்டும்…!

Lekha Shree

காலையில் சாப்பிடக்கூடாத 6 உணவு வகைகள்…!

Lekha Shree

கருப்பு பூஞ்சை நோய் – யாரை அதிகம் பாதிக்கும்?

Lekha Shree

உடல் எடையை குறைக்க உகந்த பழம் பலாப்பழம்! முழு விவரம் இதோ..!

Lekha Shree

தடுப்பூசி போட்டுக்கொண்டால் இரண்டு ஆண்டுகளில் மரணமா? உண்மை என்ன?

Lekha Shree

தர்பூசணி பழம் சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகளா? மிஸ் பண்ணிடாதீங்க!

Lekha Shree

காலையில் எழுந்ததும் தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்…!

Lekha Shree

முகப்பரு பிரச்சனைக்கு சிறந்த பலனளிக்கும் ரோஸ் வாட்டர்!

Lekha Shree

உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை எப்படி வலுப்படுத்துவது.. எளிய டிப்ஸ் இதோ..

Ramya Tamil

ஹார்மோன் பிரச்சனைகளுக்கு தீர்வு தரும் 5 சூப்பர் உணவுகள்!

Lekha Shree