அமெரிக்க அதிபர் தேர்தலில் புளோரிடா மாகாணத்தை அதிபர் டிரம்ப் கைப்பற்றினார்.


அமெரிக்காவின் 46வது அதிபரை தேர்வு செய்வதற்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்தது. 

முக்கிய மாகாணங்களான டெக்சாஸ் மற்றும் புளோரிடாவை குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்டு டிரம்ப் கைப்பற்றியுள்ளார். டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள 38 தேர்வு வாக்குகளையும், புளோரிடா மாகாணத்தில் உள்ள 29 தேர்வு வாக்குகளையும் கைப்பற்றினார்.

Also Read  நவீன மாஸ்க் மூலம் கொரோனா பரிசோதனை!

 டெக்சாஸ் மாகாணத்தில் டிரம்ப் 53,43,418 வாக்குகளும், ஜோ பைடன் 47,83,224 வாக்குகளையும் பெற்றனர். டிரம்பின் சொந்த மாகாணம் புளோரிடா என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க அதிபர் தேர்தலில் தற்போது, ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பிடன் 227 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளார். குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்டு டிரம்ப் 204 இடங்கள் பெற்றுள்ளார். மொத்தமுள்ள 538 இடங்களில் பெருன்பான்மைக்கு 270 இடங்களில் வெற்றி பெற வேண்டும். அமெரிக்க அதிபராக யார் முடிசூட போகிறார் என்பது இன்று மதியம் தெரியவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Also Read  கொரோனாவால் உலக அளவில் பாதிக்கப்பட்டுள்ள டாப் 10 நாடுகளின் பட்டியல் இதோ..!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

கடற்படையும் ரெடி.. இந்திய பெருங்கடலில் நவீன போர் கப்பல்கள் முழு அலார்ட்.. அடுத்தடுத்த திருப்பம்!

Tamil Mint

இந்தியா செல்லாதீர்கள்: அமெரிக்கா அறிவுரை

Devaraj

இங்கிலாந்து இளவரசி கேட் மிடில்டனுக்கு கொரோனா தொற்று

sathya suganthi

“சூயஸ் கால்வாய்க்கு நீ தேவை” – நாய்க்கு குவியும் பாராட்டு!

Shanmugapriya

‘உலகமே ஆபத்தான கால கட்டத்தில் உள்ளது’ – உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை!

suma lekha

நட்பே துணை…! பள்ளத்தில் இருந்து போராடி மீண்ட யானைகள்…!

Devaraj

உலகின் மிக விலை உயர்ந்த ’தங்க’ பிரியாணி! விலை எவ்வளவு தெரியுமா?

Jaya Thilagan

2015 ஆண்டிலேயே கொரோனா குறித்து எச்சரித்த பில் கேட்ஸ்

Tamil Mint

அல் கொய்தா இயக்கத்தின் தலைவர் அய்மான் அல் ஜவாஹிரி உயிரிழப்பு?

Tamil Mint

மெக்சிகோவில் திடீரென ஏற்பட்ட மிகப்பெரிய பள்ளம்! – மக்கள் அச்சம்

Shanmugapriya

யூடியூப்பர்களுக்கு வந்த சோதனை – வரி கட்ட சொல்லி கூகுள் போட்ட அதிரடி உத்தரவு

Devaraj

வயதான எஜமானருக்காக தினமும் மருத்துவமனைக்கு வந்து காத்திருக்கும் நாய்!

Tamil Mint