கமலா ஹாரிஸின் சொந்த ஊரான துலசேந்திரபுரத்தில் அவர் வெற்றிக்காக மக்கள் பிரார்தனை


தமிழ்நாடு :  அமெரிக்காவின் 46வது அதிபரை தேர்வு செய்வதற்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்தது. 

கமலா ஹாரிஸின் சொந்த ஊரான  துலசேந்திரபுரத்தில் வசிப்பவர்கள், அமெரிக்க அதிபர் வேட்பாளர் ஜோ பிடனின் துணை அதிபர்  பதவியில் கமலா ஹாரிஸ் வெற்றி பெற வேண்டும் என்று அவரது கிராம மக்கள் நம்பிக்கையுடன் காத்துகொண்டு இருக்கின்றன என்று செய்தி நிறுவனமான எ.என்.ஐ குறிப்பிட்டுள்ளது.

Also Read  இந்த விஷயத்தில் அப்பாவை மிஞ்சிய உதயநிதி... என்னன்னு தெரியுமா..?

“அவர் ஒரு பெரிய உத்வேகம். உலகின் மிகப்பெரிய பொருளாதாரத்தில் அவர் பெற்ற வெற்றியின் முக்கியத்துவத்தை இளைய தலைமுறை புரிந்துகொள்கிறது” என்று ஒரு மகிழிச்சியாக ஊர் மக்கள் கூறுகின்றன.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

பூந்தமல்லி சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்சம் வாங்கி மாட்டிக்கொண்ட அதிகாரிகள்! வைரல் வீடியோ!

Lekha Shree

யூடியூபர் மதன் நீதிமன்றத்தில் முன்ஜாமின் கோரி மனு…!

Lekha Shree

தமிழகத்தில் இந்த மாவட்டத்திற்கு இனிமேல் ஈபாஸ்…. பொதுமக்களே எச்சரிக்கை…..

VIGNESH PERUMAL

கவர்னர் பன்வாரிலால் -மருத்துவமனையில் அனுமதி

Tamil Mint

கொரோனாவால் அதிகமாக உயிரிழப்பது இவர்கள் தான்.. மருத்துவர் தகவல்….

Ramya Tamil

ஓடிடி தளங்களை இனி அரசு கேபிள் டிவி மூலம் காணலாம்?

Lekha Shree

தமிழகத்தில் தொடங்கிய 3-ம் அலை? – என்ன இது அடுத்த சோதனை?

Lekha Shree

பிரேக் அப் செய்த காதலன்…! ரூ.28 லட்சம் மதிப்புள்ள பைக்கை தீவைத்து கொளுத்திய காதலி…!

sathya suganthi

தமிழகத்துக்கு இன்றும் நாளையும் ரெட் அலர்ட்

Tamil Mint

அமெரிக்க-மெக்சிகோ தடுப்புச்சுவரில் தூக்கி வீசப்பட்ட 2 குழந்தைகள் – அதிர்ச்சியூட்டும் வீடியோ…!

Devaraj

தனியார் மருத்துவ கல்லூரிகளில் சேரும் அரசுப் பள்ளி மாணவர்களின் கல்வி கட்டணத்தை அரசே ஏற்கும்: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

Tamil Mint

தமிழகத்தில் 30 மணி நேர முழு ஊரடங்கு… இன்றிரவு அமலாகிறது!

Lekha Shree