2 குழந்தைகளுக்கு மேல் பெற்றால் அரசு வேலை கிடையாது! – எங்கு தெரியுமா?


உத்தரப்பிரதேச மாநிலத்தில் மக்கள் தொகையை கட்டுப்படுத்துவதற்காக மாநில அரசு புதிய வரைவு சட்டத்தை வெளியிட்டு உள்ளது.

உத்திரப்பிரதேச மக்கள் தொகை (கட்டுப்பாடு, உறுதிப்படுத்தல் மற்றும் நலன்கள்) மசோதா 2021 குறித்து அம்மாநில சட்ட கமிஷன் இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.

இந்த மசோதா குறித்து மக்கள் ஜூலை 19ஆம் தேதி வரை கருத்து தெரிவிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த வரைவு மசோதாவில், “இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்றவர்கள் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட தடை விதிக்கப்படும்.

Also Read  இந்திய கிரிக்கெட் வீரர் சிராஜின் தந்தை மரணம்

அரசு வேலைக்கு விண்ணப்பிக்க முடியாது. அரசு ஊழியர்களுக்கு பதவி உயர்வும் கிடையாது.

இரண்டு குழந்தைகள் பெற்றுக் கொண்டவர்களுக்கு அவர்களது பணி காலத்தில் கூடுதலாக இரண்டு இன்கிரிமெண்ட் வழங்கப்படும்.

இரண்டு குழந்தைகள் பெற்றுக் கொண்டவர்களுக்கு பேறுகால விடுமுறை 12 மாதம் முழு சம்பளத்துடன் வழங்கப்படும்.

தேசிய பென்ஷன் திட்டத்தில் ஊழியர்களின் பங்களிப்பில் கூடுதலாக 3 சதவீதம் உயர்த்தி தரப்படும்.

Also Read  இன்று மாலை மத்திய அமைச்சரவைக் கூட்டம்...!

அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் மகப்பேறு மையங்கள் அமைக்க வேண்டும்.

இந்த மையங்கள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் இணைந்து கருத்தடை மாத்திரை, காண்டம்கள் உள்ளிட்டவற்றை வினியோகம் செய்வதுடன் குடும்ப கட்டுப்பாடு முறை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

Also Read  பரபரப்பான சாலையை திடீரென கடந்த பாம்பு; சாலையைக் கடக்கும் வரை நின்ற வாகன ஓட்டிகள்! | வீடியோ

கர்ப்பிணிகள் குழந்தை பிறப்பு மற்றும் இறப்பு ஆகியவற்றை பதிவு செய்வது கட்டாயம் ஆக்கவேண்டும்.

மக்கள்தொகை கட்டுப்பாடு குறித்து உயர்நிலை வகுப்பில் பாடம் ஒன்றை சேர்க்க வேண்டும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

ஆட்டோ ஓட்டுநர்களுக்கு 3 லிட்டர் பெட்ரோல், டீசலை இலவசமாக தரும் நபர்!

Shanmugapriya

தடுப்பூசி போட்டுக்கொண்ட சில நாட்களில் நடிகை நக்மாவுக்கு கொரோனா தொற்று…!

Devaraj

111 நாடுகளில் வேகமாக பரவும் டெல்டா வைரஸ்… எச்சரிக்கும் உலக சுகாதார அமைப்பு..!

Lekha Shree

“குளு, குளு PPE Kit” – தாய் பாசத்தால் இளைஞர் உருவாக்கிய கருவி…!

sathya suganthi

முதல் டெஸ்ட் போட்டி : 120 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து திணறும் இந்தியா !!!

Tamil Mint

2 ஜிபி டேட்டா.. அன்லிமிடெட் கால்.. அதுவும் வெறும் 75 ரூபாயில்.. ஜியோவின் மலிவான ரீசார்ஜ் திட்டம்..

Ramya Tamil

நினைவில் கொள்ளுங்கள், முதலில் வாக்களியுங்கள், பின்னர் விழிப்புடன் இருங்கள் – பிரதமர் மோடி

Tamil Mint

புதிய மத்திய அமைச்சரவையில் உ.பி.க்கு முக்கியத்துவம்…!

sathya suganthi

இன்றைய கொரோனா அப்டேட் – ஒரே நாளில் 4,092 பேர் பலி…!

sathya suganthi

திருப்பதி தரிசனத்திற்கு ஆன்லைன் புக்கிங் அறிவிப்பு

Tamil Mint

Battlegrounds Mobile India: ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு மட்டும் அதிகாரப்பூர்வமாக அறிமுகம்!

Lekha Shree

டெல்டா பிளஸ்: இந்த 3 மாநிலங்களுக்கு தான் எச்சரிக்கை

sathya suganthi