a

கொரோனா பரிசோதனை வேண்டாம்! – வனப்பகுதிக்குள் ஒளிந்து கொண்ட மக்கள்


கொரோனா பரிசோதனை வேண்டாம் என்று தெரிவித்து வனப்பகுதிக்குள் ஒளிந்து கொண்டுள்ளனர் கிராம மக்கள்.

இந்தியாவின் அனைத்து பகுதிகளிலும் கொரோனா பாதிப்பு அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது.

மலைப் பிரதேசங்கள் பழங்குடியின மக்கள் வாழும் பகுதிகள் என அனைத்து பகுதிகளிலும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதனருகில் உத்தரகாண்டில் பிதொராகர் பகுதியில் கொரோணா பரிசோதனைக்கு 15 கிராம மக்கள் அனைவரும் காட்டுப் பகுதிக்குள் சென்று ஒளிந்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Also Read  சோர்ந்து அமர்ந்திருக்கும் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்! - இணையத்தில் வைரலாகும் புகைப்படம்!

பரிசோதனை செய்து கொண்டால் தான் தங்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுவிடும் என்று அவர்கள் நம்புவதே இதற்கான காரணமாக கூறப்படுகிறது.

எனினும் கொரோனா பரிசோதனை செய்துகொண்டு விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்பதை விளக்குவதற்காக அப்பகுதியில் உள்ள சில படித்த மக்களுடன் அதிகாரிகள் தொடர்ந்து உரையாடி வருகின்றனர்.

Also Read  கொரோனாவால் உயிரிழந்த இந்து மதத்தை சேர்ந்தவருக்கு இறுதிச் சடங்கு செய்த இஸ்லாமிய பெண்!

அவர்களை கொண்ட கிராம மக்கள் அனைவரையும் சமரசம் செய்து கொரோனா பரிசோதனையை மேற்கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

ஏற்கனவே இது போல கொரோனா சுற்று பரிசோதனைக்கு பயந்து கொண்டு மக்கள் அனைவரும் ஆற்றுக்குள் குதித்த சம்பவம் அரங்கேறியது குறிப்பிடத்தக்கது.

Also Read  தமிழகத்தில் முழு ஊரடங்கு: சொந்த மாநிலத்திற்கு செல்ல கோயம்புத்தூர் ரயில் நிலையத்தில் காத்திருக்கும் வடமாநில தொழிலாளர்கள்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

இந்த ரெம்டெசிவிர் மருந்துகளை பயன்படுத்திவிடாதீர்கள் – தயாரிப்பு நிறுவனமே சொன்ன அதிர்ச்சி தகவல்…!

Devaraj

கட்டுப்பாடுகள் மேலும் கடுமையாக்கப்படும்.. தமிழிசை எச்சரிக்கை..

Ramya Tamil

ஹிந்தியில் சிறந்த வார்த்தை ஆத்மநிர்பார் பாரத்… மோடி சொன்னதால் தனி மவுசு…!

Tamil Mint

இந்தியாவில் இந்து மரபணு மட்டும்தான் உள்ளது – ஆர்எஸ்எஸ் தலைவர் தத்தாத்ரேயா சர்ச்சை பேச்சு!

Lekha Shree

16 நாட்களில் 51.81% உயர்ந்த கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை…! அச்சத்தில் தமிழக அரசு…!

Devaraj

கர்ப்பிணி குத்திக்கொலை…! ரத்த வெள்ளத்தில் இந்திய இன்ஜினியர்…! பால்கனியில் நின்றழுத குழந்தை…! நடந்தது என்ன?

Devaraj

அயோத்தியில் பாபர் மசூதி கட்ட ஒதுக்கப்பட்ட நிலத்தில் தங்களுக்கு பங்கு உண்டு என 2 பெண்கள் வழக்கு!

Tamil Mint

கொரோனா காற்றின் மூலமும் பரவும்.. உலக சுகாதார அமைப்பு தகவல்..

Ramya Tamil

Truecaller செயலியில் இனி கோவிட் மருத்துவமனைகளை தேடலாம்..? எப்படி தெரியுமா..?

Ramya Tamil

வாய் மற்றும் உதடு வறண்டால் கொரோனா அறிகுறி – புதிய ஆய்வில் தகவல்

Devaraj

கொரோனா தடுப்பூசி மீண்டும் நிறுத்தப்பட்டுள்ளதா…! ஆக்ஸ்போர்டு தயாரித்துள்ள அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசி நிறுத்தம்…

VIGNESH PERUMAL

திருப்பதியில் பக்தர்களுக்கு மேலும் தளர்வுகள் அறிவிப்பு

Tamil Mint