அயோத்தியில் தீபாவளியை கோலாகலமாக கொண்டாட உ.பி. அரசு ஏற்பாடு..!


இந்த ஆண்டு தீபாவளி தினத்தன்று அயோத்தியில் தீபோத்சவ் திருவிழாவை வெகு விமரிசையாக கொண்டாட உத்தரபிரதேச அரசு தட்டமிட்டுள்ளது.

500 ட்ரோன்கள் மூலம் வானில் ராமர் புராணத்தை ஒளிவிளக்கு வண்ணத்தில் விளக்கி கட்ட, யோகி ஆதித்யநாத் தலைமையிலான உத்தரப்பிரதேச அரசு ஏற்பாடு செய்து வருகிறது. 10 முதல் 15 நிமிடங்களுக்கு இந்த ஆளில்லா விமானம் நடுவானில் ராமர் புராணத்தை ஒளிவிளக்கு வண்ணத்தில் விளக்கி கட்டும் என கூறப்படுகிறது.

Also Read  மாட்டு சாணம் கொரோனாவை குணப்படுத்துமா..? மருத்துவர்கள் என்ன சொல்கின்றனர்..

ராமர் அயோத்திக்குத் திரும்பிய கதை, ராமாயணம் ஆகியவற்றை அனிமேஷன் மற்றும் ஸ்டிமுலேஷன் டெக்னிக் மூலம் வானிலிருந்து நிகழ்த்தி கட்டப்படவுள்ளது.

இதற்காக பயன்படுத்தப்படும் ட்ரோன்கள் 400 மீட்டர் உயரம் வரை பறக்கும் எனவும் வினாடிக்கு 12 கிலோ மீட்டர் வேகத்தில் பறக்கக்கூடிய ட்ரோன்கள் இவை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read  “இந்தியா உலகின் பொருளாதார சக்தியாக முன்னேறி வருகிறது” - முகேஷ் அம்பானி

உத்தரபிரதேச அரசு இதற்கான டெண்டரை விட்டுள்ளது. சுமார் 35 நிமிடங்கள் இந்நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதற்கான சோதனை ஓட்டம் விரைவில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

புதிய கல்விக் கொள்கை மிக பெரிய தொலைநோக்கு திட்டம்! – பிரதமர் மோடி

suma lekha

கொரோனா தடுப்பூசி மருந்து இறுதிக்கட்டததை எட்டியது: விடிவு காலம் வருமா?

Tamil Mint

கொரோனா காலத்தில் இந்திய பணக்காரர்கள் சொத்துக்கள் 50% அதிகரிப்பு.!

suma lekha

இந்திய கிரிக்கெட் அணியில் தமிழக வீரர் தேர்வு

Tamil Mint

தொடர் நிலச்சரிவு… நிலைக்குலைந்த உத்தரகாண்ட்..! உயிரைப் பணயம் வைத்து சாலைகளை கடக்கும் மக்கள்..!

Lekha Shree

கொரோனாவால் பாதிக்கப்பட்ட அரசு ஊழியர்களுக்கு ஊதியத்துடன் விடுப்பு அறிவிப்பு!

Lekha Shree

டெரர் காட்டிய டெல்லி, பதுங்கிய பீஜிங்: எல்லையில் நடந்தது என்ன?

Tamil Mint

ஐபிஓ மூலம் நிதி திரட்டும் சொமேட்டோ நிறுவனம்…!

Lekha Shree

“ஜம்மு காஷ்மீரில் நிலைமை சீரடைந்தவுடன் சரியான நேரத்தில் மாநில அந்தஸ்து வழங்கப்படும்” – மத்திய அரசு!

suma lekha

கைது செய்யப்பட்ட நோதீப் கவுர்; ட்விட்டரில் குரல் கொடுத்த மீனா ஹாரீஸ்! காவலில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான அவலம்!

Tamil Mint

சட்டப்பேரவையில் வெடித்த அந்தரங்க வீடியோ விவகாரம்…! முன்னாள் அமைச்சருக்கு எதிராக தர்ணா…!

Devaraj

ஒரு அளவே இல்லாம போயிட்டு இருக்கே! – டிராபிக்கில் சிக்கிக்கொண்டதால் லாரிக்கு அடியில் என்ற வாகன ஓட்டி!

Shanmugapriya