‘வாத்தி’ கம்மிங்: இன்று முதல் படப்பிடிப்பு தொடக்கம்.!


தனுஷின் ‘வாத்தி’ படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்குகிறது.

நடிகர் தனுஷ் நடிப்பில் ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் அத்ரங்கி ரே இந்தி படம் ஓடிடி வெளியானது. இப்படத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்துள்ளது.

Also Read  கணவர் மீது அளித்த புகாரை வாபஸ் வாங்கிய 'சுந்தரா டிராவல்ஸ்' நடிகை!

இதனை தொடர்ந்து வெங்கி அட்லுரி இயக்கத்தில் ‘வாத்தி’ படத்தில் தனுஷ் நடிக்கிறார். இப்படத்திற்கு தமிழில் ‘வாத்தி’ என்றும், தெலுங்கில் ‘சார்’ என்றும் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

அந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக சம்யுக்தா மேனன் நடிக்கவுள்ளார். ‘வாத்தி’ படத்தின் பூஜையின் போது எடுக்கப்பட்ட போட்டோக்கள் வெளியானது. இந்நிலையில் ‘வாத்தி’, ‘சார்’ படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்குகிறது. இதனை தொடர்ந்து தனுஷ் இருக்கும் போட்டோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

Also Read  'ஜெய் பீம் வன்னியர்களை தாக்குகிறதா?' - எழுத்தாளர் புகார்… இயக்குனர் வருத்தம்..!

தனுஷ் முதல்முறையாக நேரடி தெலுங்கு படத்தில் நடிக்கிறார். அதனாலேயே ‘வாத்தி’ மீது அதிக எதிர்பார்ப்பி ஏற்பட்டுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

எதிர்பார்ப்பை எகிற வைக்கும் பிக்பாஸ் சீசன் 5 – வைரலாகும் போட்டியாளர்கள் லிஸ்ட்…!

Lekha Shree

பிங்க் ரீமேக் படத்தின் மகளிர் தின போஸ்டர் வெளியீடு! அசத்தும் பவன் கல்யாண்!

HariHara Suthan

கோமா நிலையில் பிரபல சீரியல் நடிகர்..! சோகத்தில் சின்னத்திரை..!

Lekha Shree

விக்னேஷ் சிவன் பிறந்தநாளில் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’படத்தின் சர்ப்ரைஸ்.!

suma lekha

விவசாயிகள் போராட்டம்… “அசுரன்” டீமில் இருந்து வந்த அழுத்தமான ஆதரவு குரல்…!

Tamil Mint

டியூஷன் டீச்சரால் பாதிக்கப்பட்டேன்!!! பிரபல நடிகை புகார்….

Lekha Shree

எழுத்தாளர்கள் என்றுமே மறைவதில்லை – கி.ரா. குறித்து பிரியா பவானி சங்கர் உருக்கம்

sathya suganthi

பா.ரஞ்சித் இயக்கத்தில் சூப்பர் ஹீரோ கதையில் நடிக்கும் விக்ரம்?

Lekha Shree

இயக்குனர் அருண் மாதேஸ்வரனுடன் இணையும் தனுஷ்? வெளியான கலக்கல் அப்டேட்..!

Lekha Shree

’எனக்கு திருமணமாகாததற்கு இவர் தான் காரணம்’… பிரபல நடிகர் குறித்து பேசிய நடிகை தபு..!

suma lekha

தடுப்பூசி போட்டுக்கொண்ட ஹாரிஸ் ஜெயராஜ்… புகைப்படத்துடன் ட்விட்டரில் பதிவு!

HariHara Suthan

”எனக்கு ரூ.10 கோடி வரை தருவதாக சொன்னார்கள்”- சினேகன் கூறிய அதிர்ச்சி தகவல்!

HariHara Suthan