சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்தும்போது பெற்றோர்கள் உடன் இருக்க வேண்டும்!


15 முதல் 18 வயதுக்கு உட்பட்ட மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் போது அவர்களது பெற்றோரையும் வரவழைக்குமாறு தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

15 முதல் 18 வயதுக்கு உட்பட்ட மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி அவர் அவரது பள்ளியிலேயே இன்று (ஜன. 03) முதல் தடுப்பூசி செலுத்தப்படுமென பொது சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

Also Read  'டெல்மைக்ரான்' - மேற்கத்திய நாடுகளையும் அமெரிக்காவையும் அச்சுறுத்தும் புதிய வைரஸ்..!

இதுகுறித்து பள்ளிக் கல்வித்துறை ஆணையருக்கு அனுப்பப்பட்ட தகவலில், “தடுப்பூசிகள் கொண்டு வரும் குழுவுடன் ஒருங்கிணைக்கும் தொடர்பு அதிகாரியாக ஆசிரியர் ஒருவரை நியமிக்க வேண்டும். தடுப்பூசி போட பள்ளிகளில் போதிய இடவசதியை வழங்க வேண்டும். மேலும், மாணவர்களின் பெற்றோருக்கு முன்கூட்டியே தகவல் தெரிவித்து தடுப்பூசி செலுத்தும் நாளில் அவர்களையும் பள்ளிக்கு வரவழைக்க வேண்டும்” என அனைத்துப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் – இந்திய அணி 202 ரன்களுக்கு ஆல் அவுட்…!

Lekha Shree

தீவிரவாதிகள் என சந்தேகித்து 13 தொழிலாளிகள் சுட்டுக்கொலை…! நாகாலாந்தில் பயங்கரம்…!

Lekha Shree

“5 மாநில தேர்தலில் பாஜகவுக்கு எதிராக பிரச்சாரம் செய்ய உள்ளோம்” – விவசாயிகள்

Shanmugapriya

தேர்தல் பிரச்சாரத்திற்காக முதல்முறையாக தமிழகம் வரும் பிரியங்கா காந்தி!

Shanmugapriya

பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் தடுப்பூசிக்கு உலக சுகாதார அமைப்பு அங்கீகாரம்..!

Lekha Shree

இந்தியாவுக்கு எதிரான ஆஸ்திரேலிய டெஸ்ட் அணி அறிவிப்பு

Tamil Mint

மறைந்த பாடகர் SPB, கங்கனா உள்ளிட்ட பலருக்கு வழங்கப்பட்ட உயரிய விருது..!

Lekha Shree

“ஏ.கே.ஜி சென்டரின் எல்.கே.ஜி மாணவி” – லெப்ட்&ரைட் வாங்கிய இளம் மேயர் ஆர்யா ராஜேந்திரன்! வைரலாகும் வீடியோ!

sathya suganthi

நாளை ரம்ஜான் பண்டிகை – முஸ்லிம்கள் வீட்டிலேயே தொழுகை நடத்த வேண்டுகோள்

sathya suganthi

உலக நாடுகளை மீண்டும் அச்சுறுத்தும் கொரோனா…! இந்தியாவில் ஒரு லட்சத்தை கடந்த பாதிப்பு எண்ணிக்கை..!

Lekha Shree

உருக்கமாக பேசிய விராட் கோலி – ட்விட்டரில் ட்ரெண்டாகும் ஹேஷ்டேக்..!

Lekha Shree

கூலி தொழிலாளியிடம் நேர்மையாக நடந்து கொண்ட லாட்டரி சீட்டு வியாபாரி…. 6 கோடி பரிசு….

VIGNESH PERUMAL