தமிழகத்தில் ஜனவரி 2-ம் தேதி கொரோனா தடுப்பூசி ஒத்திகை நடைபெறுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது


கொரோனா தடுப்பூசி ஒத்திகை நடவடிக்கை டிசம்பர் 28, 29 அன்று அசாம், ஆந்திரா, குஜராத், பஞ்சாப் ஆகிய 4 மாநிலங்களில் நடைபெறும் என மத்திய அரசு தெரிவித்திருந்தது. அதன்படி, இந்த ஒத்திகை நடவடிக்கை என்பது கொரோனா தடுப்பூசி போட்டத்தும் ஏற்படக்கூடிய பாதகமான நிகழ்வுகளை நிர்வகிப்பதை மையமாக கொண்டிருக்கும் என கூறப்பட்டிருந்தது.

Also Read  இன்று முதல் புதிய கட்டுப்பாடுகள்…! எவற்றிற்கு அனுமதி...! எவற்றிற்கு தடை…!

கொரோனா தடுப்பூசி ஒத்திகை நடவடிக்கை ஒவ்வொரு மாநிலத்தின் இரண்டு மாவட்டங்களில் நடத்தப்பட்டது. தொடர்ந்து, அசாம், ஆந்திரா, பஞ்சாப் மற்றும் குஜராத் ஆகிய 4 மாநிலங்களில் நடைபெற்ற கொரோனா தடுப்பூசி முன்னோட்டம் வெற்றி பெற்றுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்தது. இந்நிலையில், தமிழகம் உள்பட நாடு முழுவதும் ஜனவரி 2-ம் தேதி கொரோனா தடுப்பூசி ஒத்திகை நடைபெறுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

Also Read  மு.க.ஸ்டாலின் எனும் நான்...கருத்துக் கணிப்புகள் பலிக்குமா?

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

சென்னையில் நடமாடும் அம்மா உணவகங்கள்: திறந்து வைத்தார் முதல்வர்

Tamil Mint

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொருளாளர் கொரோனாவால் உயிரிழப்பு!

Lekha Shree

பெண்களின் இடுப்பு பற்றி பேசி சர்ச்சையில் சிக்கிய திமுக கொள்கைப் பரப்புச் செயலாளர்…!

Devaraj

வேளாண் சட்டங்களை பிரதமர் திரும்ப பெற வேண்டும்: தமிழக எதிர்க்கட்சிகள்

Tamil Mint

தமிழகத்தில் உடற்கல்வி ஆசிரியர் நியமனத்தில் முறைகேடு என புகார்

Tamil Mint

ரஜினியின் உடல்நிலை குறித்து வந்த செய்திகள் யாவும் வதந்திகள்: ரஜினியின் பிஆர்ஒ ரியாஸ்

Tamil Mint

பாலியல் வழக்கு: தடகள பயிற்சியாளர் நாகராஜன் மீது 250 பக்க குற்றப்பத்திரிக்கை தாக்கல்..!

Lekha Shree

தங்கள் தொகுதியில் மட்டும் அனல்பறக்க பிரச்சாரம் செய்யும் அமைச்சர்கள்…!

Devaraj

பயங்கர கார் விபத்து : நடிகை யாஷிகா ஆனந்த் மருத்துவமனையில் அனுமதி.!

suma lekha

ஒரே பெயரில் பல வாக்காளர்கள்…. முதுகுளத்தோர் தொகுதியில் சுவாரசியம்!

Lekha Shree

“நானும் ரெளடி தான்” போலீசை மிரட்டிய பெண்! வைரஸ் வீடியோ!

Lekha Shree

திருப்பூர் சுப்ரமணியம் தமிழ் சினிமாவிற்கு வரமா சாபமா ?

Tamil Mint