a

“நடப்பாண்டுக்குள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி” – மத்திய அரசு


நடப்பாண்டுக்குள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா 2ம் அலையின் தககம் கோரத்தாண்டவம் ஆடியது. டெல்லி, குஜராத், மகாராஷ்டிரா உள்ளிட்ட வடமாநிலங்களில் கடும் உயிரிழப்புகளை ஏற்படுத்தியதால் மக்கள் அச்சமடைந்தனர்.

Also Read  உதவி கேட்டு நடிகர் சோனு சூட்டிற்கு குவியும் பல்லாயிரக்கணக்கான அழைப்புகள்…!

இந்நிலையில், கொரோனாவின் தாக்கம் சற்று குறைய தொடங்கி உள்ளது. இந்தியாவில் தினசரி கொரோனா தொற்று பாதிப்பு 44 நாட்களுக்குப் பிறகு, 2 லட்சத்திற்கும் கீழாக வந்துள்ளது.

இதனிடையே, டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், வரும் டிசம்பர் மாதத்திற்குள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடப்படும் என்று உறுதி அளித்தார்.

Also Read  கொலைக்கார கொரோனா - இந்தியாவில் ஒரே நாளில் 3645 பேர் பலி…!

தடுப்பூசிகள் தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்க நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அவர் கூறினார். குறைந்தது 108 கோடி மக்களுக்கு தடுப்பூசி கிடைக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

தஞ்சை மாவட்டத்தில் கொரோனா 2வது அலை? மாணவர்களிடையே அதிகரிக்கும் நோய் பாதிப்பு…!

Devaraj

3000 கொரோனா நோயாளிகள் தலைமறைவு… வெளியான அதிர்ச்சி தகவல்..!

Lekha Shree

கொரோனாவுக்கு எதிராகப் போராடுவோம் – விராட் கோலி அட்வைஸ்!

Devaraj

கிரெட்டா துன்பெர்க் மீது எப்ஐஆர் பதிவு செய்தது டெல்லி போலீஸ்

Tamil Mint

பெற்றோர் விவசாயத்திற்கு சென்றுவிட்டனர்! – தனியாக மருத்துவமனைக்கு சென்ற சிறுமி!

Shanmugapriya

முகமூடி அணிந்து நிவாரணம் வழங்கும் இளைஞர்கள்… ஏன் தெரியுமா?

Lekha Shree

மாஸ்டர் பட இயக்குநருக்கு கொரோனா…! தனியார் மருத்துவமனையில் அனுமதி…!

Devaraj

12ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு – மத்திய அரசு எடுத்துள்ள முக்கிய முடிவு…!

sathya suganthi

‘வார் ரூம்’ வரலாறு தெரியுமா? முழு விவரம் இதோ..!

Lekha Shree

பிரச்சாரம் தேவையில்லை…மடல்கள் போதும்…! சிறையில் இருந்தபடியே வென்ற வேட்பாளர்…!

sathya suganthi

“இந்த சிறுமி தான் என்னுடைய குரு” – ஐஏஎஸ் அதிகாரியை அசரவைத்த சிறுமியின் வைரல் வீடியோ!

Lekha Shree

50 சதவீத மக்கள் முக கவசம் அணிவதில்லை – ஆய்வில் தகவல்

sathya suganthi