சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்த முன்பதிவு தொடக்கம்..!


இந்தியாவில் 15 வயது முதல் 18 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவதற்கான முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.

இன்று முதல் 15 வயது முதல் 18 வயது வரை உள்ள மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படும் என்று கடந்த சில தினங்களுக்கு முன்பு பொதுமக்களிடம் உரையாற்றிய பிரதமர் மோடி தெரிவித்தார். சுகாதார பணியாளர்களுக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசியும், 15 வயது முதல் 18 வயது உள்ள சிறுவர்களுக்கு கோவாக்சின் தடுப்பூசியும் செலுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

Also Read  இந்தியா: 2 லட்சத்தை நெருங்கும் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை..!

இன்று முதல் கோவின் தளத்தில் சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்துவதற்கான முன்பதிவு தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது சற்று நேரத்திற்கு முன்பு கோவின் இணையத்தளத்தில் முன் பதிவு செய்யும் பணி தொடங்கப்பட்டுள்ளது. எனவே 15 வயது முதல் 18 வயது உள்ள மாணவர்கள் இந்த கோவின் இணையதளத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

இந்தியா: அதிக ஒலி எழுப்பினால் இவ்வளவு ரூபாய் அபராதமா?

Lekha Shree

பொதுத்துறை வங்கி ஊழியர்கள் இன்றும் நாளையும் நாடு தழுவிய வேலைநிறுத்தம்…!

Lekha Shree

போலி தடுப்பூசி சான்றிதழ்: பொது சுகாதாரத்துறை எச்சரிக்கை..!

suma lekha

இத்தாலியில் இருந்து பஞ்சாப் வந்த 125 பேருக்கு கொரோனா…! ஏர் இந்தியா மறுப்பு..!

Lekha Shree

நடுவானில் விமானம் பறந்துகொண்டிருந்தபோது பிறந்த குழந்தை! – நெகிழ்ச்சி சம்பவம்!

Shanmugapriya

ஒமைக்ரான் பரவலை தடுக்க விமான நிலையங்களில் புதிய கட்டுப்பாடுகள்…!

Lekha Shree

கொரோனாவால் இறந்தவர்களின் உடல்களை 1 மணிநேரம் வீட்டில் வைத்து சடங்கு செய்யலாம்!

Lekha Shree

தீவிர புயலாக மாறும் ஷாகீன்…! தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு..!

Lekha Shree

நடிகர் சித்தார்த்தின் பரபரப்பு ட்வீட் !!!

Tamil Mint

கொரோன தடுப்பூசி விவகாரத்தில் அரசியல் செய்யவேண்டாம் – தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன்

Tamil Mint

கொரோனா நோயாளிக்கு பாலியல் தொல்லை கொடுத்த மருத்துவமனை ஊழியர் கைது!

Lekha Shree

“பெகாசஸ் விவகாரத்தில் மத்திய அரசு பதிலளிக்க வேண்டும்” – உச்சநீதிமன்றம்

Lekha Shree