”கர்ப்பிணிகளுக்கு தடுப்பூசி”.. அமைச்சர் பெருமிதம்!


நாட்டிலேயே கர்ப்பிணி பெண்கள், பாலூட்டும் தாய், மாற்றுத்திறனாளிகளுக்கு தடுப்பூசி செலுத்தியதில் தமிழ்நாடு முதலிடம் பிடித்துள்ளது என அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.

தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் முக்கிய பகுதியாக தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி வாரந்தோறும் மெகா தடுப்பூசி தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகின்றது.

Also Read  "தமிழர்களுக்கு யாரும் பாடம் நடத்த வேண்டியதில்லை" - Zomato விவகாரம் குறித்து எம்.பி. கனிமொழி..!

இதுவரை 17 மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. தமிழகம் முழுவதும் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. அதுமட்டுமல்லாமல் சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி இன்று தொடங்கியுள்ளது.

இதற்கிடையில் நாட்டிலேயே கர்ப்பிணி பெண்களுக்கு அதிகமாக தடுப்பூசி செலுத்திய முதல் மாநிலம் தமிழ்நாடு என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.

Also Read  தமிழகத்தில் 8-வது தடுப்பூசி முகாமின் தேதி மாற்றம்: அமைச்சர் அறிவிப்பு..!

கர்ப்பிணி, பாலூட்டும் தாய், மாற்றுத்திறனாளிகளுக்கு தடுப்பூசி செலுத்தியதில் தமிழ்நாடு முதலிடம் என அவர் தெரிவித்துள்ளார். மேலும் வரும் 10-ம் தேதி முன்களப் பணியாளர்களுக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போடும் பணியை முதலமைச்சர் தொடங்கி வைக்க இருக்கிறார் எனவும் பேசினார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

தேய்பிறையாக மாறிய தேமுதிக? மீண்டும் முழு நிலவாக ஜொலிக்குமா?

Tamil Mint

சென்னை உயர்நீதிமன்றத்தின் 50வது தலைமை நீதிபதியாக சஞ்ஜிப் பானர்ஜி பதவியேற்பு

Tamil Mint

தமிழகத்தில் 5 தலைநகரங்கள் உருவாக்கப்படும் – சீமான்

Devaraj

தமிழறிஞர் தொ.பரமசிவன் உடலை அரசு மரியாதையுடன் அடக்கம் செய்ய கோரிக்கை

Tamil Mint

முதலமைச்சர் ஸ்டாலின் Vs எடப்பாடி பழனிசாமி – சட்டப்பேரவையில் நீட் தேர்வு குறித்து காரசார விவாதம்!

Lekha Shree

சசிகலா குறித்து விசாரித்த ரஜினிகாந்த்… டிடிவி-யின் பரபரப்பு பேட்டி!

Tamil Mint

படு ஜோராக தொடங்கிய பாலமேடு ஜல்லிக்கட்டு… சீறும் காளைகளை அடக்கும் வீரர்கள்!

Tamil Mint

குடியரசுத் தலைவர் நல்ல முடிவெடுப்பார்: அமைச்சர் ஜெயக்குமார் நம்பிக்கை

Tamil Mint

மோசடி மன்னனிடம் பைனான்ஸ் வாங்கி சிக்கலில் மாட்டிக் கொண்ட பிரபல தயாரிப்பாளர்கள்… அதிர்ச்சியில் தமிழ் திரையுலம்!

Tamil Mint

செப்டம்பர் முதல் பள்ளிகள் திறப்பு? – பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு!

suma lekha

5 பைசாவுக்கு பிரியாணி! – சமூக இடைவெளியை மறந்து கடலென திரண்ட மக்கள்…!

Lekha Shree

திருப்பூர்: 6 வயது சிறுவனை கடித்து குதறிய தெருநாய்கள்…! அதிர்ச்சி வீடியோ வெளியீடு..!

Lekha Shree