a

கண்ணுக்கு தெரியாத சிற்பம்… இவ்வளவு லட்சத்திற்கு விற்பனையா?


இத்தாலியை சேர்ந்த சிற்பக்கலைஞர் சல்வடோர் எனபவர் ‘வெற்றிடம்’ எனும் கண்ணுக்குத் தெரியாத சிற்பம் ஒன்றை வடிவமைத்துள்ளார். இதை ஒருவர் ரூபாய் 13 லட்சத்திற்கு ஏலத்தில் எடுத்துள்ளார்.

இத்தாலியில் கண்களுக்குப் புலப்படாத சிற்பம் ஒன்று ரூபாய் 13 லட்சத்திற்கு விற்பனை ஆகியுள்ளது. கண்ணுக்கு தெரியாத சிற்பத்தை ‘VACUUM’ அதாவது ‘வெற்றிடம்’ என்று அதன் வடிவமைப்பாளர் குறிப்பிட்டுள்ளார்.

Also Read  மீன்களுக்காக கடலுக்குள் இறக்கப்படும் 40 காலி பஸ்…! இலங்கை அரசின் அசத்தல் திட்டம்…!

இதை சிற்பமாக ஏற்றுக் கொண்ட ஒருவர் ரூ.13 இலட்சத்திற்கு அதை வாங்கியுள்ளார். இந்த செய்தி பெரும் பரபரப்பையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

சூரிய ஒளியை ஈர்த்து 18 ஆண்டுகள் சேமித்து வைக்கும் திரவம் கண்டுபிடிப்பு!

Shanmugapriya

வேதியியலுக்கான நோபல் பரிசுகள் 2 பெண்களுக்கு கூட்டாக அறிவிப்பு

Tamil Mint

நான்கில் ஒருவருக்கு காது கேட்காமல் போகும் அபாயம் – உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

Jaya Thilagan

குண்டு மழையால் தரைமட்டமான கட்டடங்கள் – 10 வயது சிறுமியின் நெஞ்சை உருக்கும் அழுகை…!

sathya suganthi

உரிமையாளர் மீது அதீத பாசம்; ஆம்புலன்ஸ் பின்னாலேயே பல கி.மீ தூரம் ஓடிய நாய்!

Shanmugapriya

சுற்றுலா பயணிகளுக்கு ரூ.18,000 வழங்கப்படும்! – மால்டா அரசு அதிரடி அறிவிப்பு!

Lekha Shree

சிக்கனுக்கு பதிலாக கிடைத்தால் நன்றாக பொறிக்கப்பட்ட துணி! – அதிர்ச்சி அடைந்த பெண்

Shanmugapriya

பல ஆண்டுகளாக பாதி மூளை இல்லாமல் வாழ்ந்துவரும் இளைஞர்! – அமெரிக்காவில் வினோதம்!

Tamil Mint

பள்ளிகளை திறந்து அமெரிக்கா தனக்குத் தானே வைத்துக் கொண்ட ஆப்பு

Tamil Mint

அமெரிக்காவில் டிக்டாக்கிற்கு தடை இல்லை – அதிபர் ஜோ பைடன் அதிரடி…!

sathya suganthi

நீதிமன்றத்தில் மனைவிக்கு ‘இதயம்’ சிம்பிள் காட்டிய அலெக்ஸி நவால்னி! வைரல் வீடியோ இதோ!

Tamil Mint

இஸ்ரேல் – பாலத்தீனம் மோதல்: தடுப்பதற்கு சவுதி அரேபியா கையாளும் உத்தி என்ன?

Lekha Shree