a

இது சும்மா டிரெய்லர்தான்…! வட பழனி கோயிலின் ரூ.250 கோடி சொத்து மீட்பு…!


சென்னை வடபழனி முருகன் கோயிலுக்கு சொந்தமான ரூ.250 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகள் மீட்கப்பட்டுள்ளது.

சாலிகிராமம் காந்தி நகரில் ஆக்கிரமிக்கப்பட்ட கோயிலுக்கு சொந்தமான 5.5 ஏக்கரிலான நிலம், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு முன்னிலையில் மீட்கப்பட்டது.

Also Read  பொங்கல் வைக்க உகந்த நேரம் எது? முழுவிவரம் இதோ.!

இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர்பாபு, இது வெறும் டிரெய்லர் தான் என்று தெரிவித்துள்ளார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

சட்டமன்ற தேர்தல் – பயிற்சிக்காக வாக்கு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு!

Lekha Shree

புதிய கல்விக் கொள்கை பற்றி தமிழக அரசு இன்று கருத்து கேட்கிறது

Tamil Mint

பைக் தயாரிக்கும் போதே வேகக் கட்டுப்பாட்டு கருவி பொருத்துங்கள்: உயர்நீதிமன்றம்

Lekha Shree

“தோல்வியை சந்தித்தாலும் நாம் தமிழர் கட்சி வளர்ச்சியை கண்டிருக்கிறது” – இயக்குனர் சேரன்

Lekha Shree

சாத்தான்குளம் ஜெயராஜ் மகளுக்கு அரசு வேலை: ஆணை வழங்கப்பட்டது

Tamil Mint

நாளை முதல் தமிழகத்தில் சுங்கக் கட்டணங்கள் உயர்வு, மக்கள் அதிர்ச்சி

Tamil Mint

பாடகர் எஸ்.பி.பி.க்கு தற்போது கொரோனா தொற்று இல்லை – மகன் சரண்.

Tamil Mint

உள்நாட்டு விமானப் போக்குவரத்துக்கும் கொரோனா சான்று கட்டாயம்…!

Devaraj

உடனே முழு ஊரடங்கை அமல்படுத்துங்க.. சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..

Ramya Tamil

“மத்திய அரசின் திட்டங்களைத்தான் தொலைநோக்கு திட்டமாக மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்!” – எல்.முருகன்

Shanmugapriya

சீர்காழி நகை கொள்ளை சம்பவத்தில் ஒருவர் என்கவுண்டர்!

Tamil Mint

டாஸ்மாக் திறப்பு ஏன்? – முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கம்!

Lekha Shree