a

இதில் கூட வடிவேலு வெர்ஷனா? எப்படிலாம் யோசிக்கிறாங்க…!


தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரிப்பால் தமிழக அரசு சில கட்டுப்பாடுகளை விதித்தது. அதில் சமூக இடைவெளி, மாஸ்க் அணிதல் போன்ற சில கட்டுப்பாடுகளை தமிழக அரசு பிறப்பித்தது.

இந்நிலையில் அதை வடிவேலு வெர்ஷனில் கூறி அசத்தியுள்ளனர் மீம் கிரியேட்டர்கள். வடிவேலு இல்லாத மீம்ஸ்களே இல்லை என்று கூறும் அளவுக்கு மீம் கிரியேட்டர்களின் தலைவனாக திகழ்கிறார் வடிவேலு.

Also Read  கதிகலங்க வைக்கும் வீடியோ - மருத்துவமனையில் இடமின்றி உயிரிழந்த 16 மாத குழந்தை…!

அண்மையில் வெளியான சூப்பர் ஹிட் ‘என்ஜாய் எஞ்சாமி’ பாடலுக்கு வடிவேலு வெர்ஷன் ஒன்றை வெளியிட்டனர் மீம் கிரியேட்டர்கள். அதற்கு அமோக வரவேற்பு இருந்தது.

இப்படி எதை எடுத்தாலும் வடிவேலு வெர்ஷன் என்ற ஒன்றை வெளியிட்டு விடுகின்றனர். ஒரிஜினல் பாடலுக்கு இருக்கும் அதே மவுசு வடிவேலு வெர்ஷனுக்கும் இருக்கும்.

Also Read  ஹோட்டலில் அராஜகம் செய்த உதவி ஆய்வாளர்! பெண் மீது தடியடி! வைரல் வீடியோ இதோ!

அந்த வகையில் , தமிழக அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகளை கூட மீம் கிரியேட்டர்கள் வடிவேலு வெர்ஷனாக மாற்றி கலகலப்பூட்டி உள்ளனர். இதனை மக்கள் விரும்பி பார்த்து வருகின்றனர். மேலும், சமூக வலைத்தளத்தில் இந்த காணொளி வைரலாக பரவி வருகிறது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

கொரோனா தடுப்பூசி போட்ட நடிகர் விவேக்குக்கு மாரடைப்பு! மருத்துவமனையில் அனுமதி!

Lekha Shree

“யாரும் இங்கே சூப்பர் ஹீரோக்கள் இல்லை” – பெண் மருத்துவர் கண்ணீர் மல்க வீடியோ

Devaraj

சிங்கிள்’ஸ் இனி ஜோடியாக ஒர்க் அவுட் செய்யலாம்…! வைரலாகும் பெண்ணின் வீடியோ!

Lekha Shree

கிரிக்கெட் விளையாடி அசத்தும் யானை… வைரல் வீடியோ இதோ..!

Lekha Shree

தீப்பற்றிய விமானத்தை திறமையாக தரையிறக்கிய விமானிகள்! இணையத்தில் வைரல் ஆகும் வீடியோ!

Lekha Shree

2வது திருமணம் செய்து வைக்ககோரி மின் கம்பத்தின் மீது ஏறிக்கொண்ட 60 வயது முதியவர்!

Shanmugapriya

மிகவும் சந்தோஷமாக வாழ வேண்டுமா? – இந்த 100 வயது பாட்டி சொல்லும் அட்வைஸை கேளுங்கள்!

Shanmugapriya

கூக்கு…கூக்கு…பாடலுக்கு நடனமாடிய போலீஸ்! இணையத்தை கலக்கும் வீடியோ…!

Devaraj

ஆஸ்திரேலியாவில் வரலாறு காணாத பாதிப்பு – வெள்ளம் பெருக்கெடுத்தோடும் காட்சிகள்…!

Devaraj

வெண்பனி போர்த்தியது போல் பூத்துக் குலுங்கும் செர்ரி மலர்கள்…!

Devaraj

இளைஞரின் செயலால் பாம்பின் உடலில் ஏற்பட்ட அதிசயம்… இணையத்தில் வைரல் ஆகும் வீடியோ!

Lekha Shree

மது அருந்தி களைப்படைந்ததால் விடுமுறை கேட்ட ஊழியர்…! உயர் அதிகாரி என்ன சொன்னார் தெரியுமா?

Lekha Shree