திருப்பதியில் வைகுண்ட ஏகாதசிக்கு உள்ளூர் பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி


திருப்பதி ஏழுமலையான் திருக்கோவிலில் நடைபெற உள்ள வைகுண்ட ஏகாதசியை யொட்டி வெளியூர், வெளிமாநில பக்தர்களுக்கு அனுமதி இல்லை.

இதனால், மேற்கண்ட இடங்களில் உள்ள டிக்கெட் கவுண்ட்டர்கள் இன்று முதல் அதாவது திங்கட்கிழமை மாலை 5 மணியளவில் மூடப்படும். எனவே 22, 23 மற்றும் 24- ம் தேதிக்கான தரிசன டிக்கெட்டுகள் நாளைக்குள் பக்தர்களுக்கு வழங்கப்படும்.

Also Read  சிறுநீரகத்தை விற்று குடும்ப வறுமையை போக்கிய அரசு ஊழியர்!

வைகுண்ட ஏகாதசியை யொட்டி, திருமலை மற்றும் திருப்பதியைச் சேர்ந்த உள்ளூர் பக்தர்களுக்கு மட்டுமே இலவச தரிசன டிக்கெட்டுகள் வழங்கப்படும். 

அவர்கள் அனைவரும் தாங்கள் ஊள்ளூர்வாசிகள் என்பதற்கான அடையாளத் திற்காக ஆதார் கார்ட்டை காட்டி இலவச தரிசன டிக்கெட் பெறலாம் என திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் அறிவித்திருக்கிறது.

Also Read  வீரியமெடுக்கும் டெல்டா பிளஸ் - இந்தியாவில் 56 பேர் பாதிப்பு!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

நாடாளுமன்றத்தில் பாஜக உறுப்பினர்களின் வருகை குறைவு: பிரதமர் மோடி கடும் அதிருப்தி.

mani maran

வைரஸ் தடுப்பில் N95 மாஸ்க் பயன் தராதா எயிம்ஸ் டாக்டர் கடிதத்தால் புதிய சர்ச்சை!

Tamil Mint

சைக்கிளில் வந்த டெலிவரி பாய்க்கு பைக் வாங்கிக் கொடுத்த நபர்! – குவியும் பாராட்டு

Shanmugapriya

தனது குடும்பத்தினர் 4 பேரை சுட்டுக்கொன்ற 20 வயது இளைஞர்… வடமாநிலங்களை உலுக்கிய பரபரப்பு சம்பவம்..!

Lekha Shree

மத்திய அமைச்சரவையில் சமூக நீதி…! ஜாதி, மத, அனுபவ அடிப்படையில் விரிவாக்கம்…!

sathya suganthi

கோவாக்சின் தடுப்பூசி பாதுகாப்பானது என ஆய்வில் தகவல்!

Tamil Mint

சிறை வாழ்க்கை எப்படி இருக்கும்னு பாக்கனுமா? வெறும் ரூ.500 போதும்

suma lekha

கேரள முதல்வர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு.. மகிழ்ச்சியில் மக்கள்..

Ramya Tamil

உலகின் செல்வாக்கு மிகுந்த தலைவர்கள் பட்டியலில் இடம்பெற்ற பிரதமர் மோடி, மேற்கு வங்க முதல்வர் மம்தா…!

Lekha Shree

அரையிறுதியில் பி.வி. சிந்து.! பதக்கத்தை உறுதி செய்த சிங்கப்பெண்.

mani maran

நரேந்திர மோடி மைதானத்திற்குள் இந்திய தேசிய கொடி தடை செய்யப்பட்டுள்ளதா? #FactCheck

Shanmugapriya

நிதிப் பற்றாக்குறையை தவிர்க்க முடியாது… அரசு கவனமுடன் தான் செயல்பட்டு வருகிறது – நிர்மலா சீதாராமன்!

Tamil Mint