‘வலிமை அப்டேட்’: அஜித் ரசிகர்களுக்கு காத்திருக்கும் இரட்டை கொண்டாட்டம்?


அஜித் ரசிகர்களின் நீண்ட நாள் காத்திருப்புக்கு பலன் கிடைத்துவிட்டது என்றே கூறலாம். வலிமை அப்டேட் கேட்டு உலக அரங்கில் சேட்டை செய்தவர்களுக்கு விரைவில் ‘வலிமை’ படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகும் என்ற செய்தி மகிழ்ச்சியை அளித்தது.

இப்பொழுது அதுமட்டுமல்லாமல் பர்ஸ்ட் லுக் போஸ்டருடன் மோஷன் போஸ்டரும் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது. இதனால் அஜித் ரசிகர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி.

Also Read  ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று தலைமுறை நடிகர்கள் இணையும் தமிழ்படம்!

இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கத்தில் ‘தல’ அஜித் நடிக்கும் படம் ‘வலிமை’. இப்படத்தை போனி கபூர் தயாரித்து வருகிறார்.

‘நேர்கொண்டப் பார்வை’ படத்தின் வெற்றிக்கு பின்னர் இந்த கூட்டணி 2வது முறையாக இணைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Also Read  குத்தாட்டம் போடும் ராஷ்மிகா மந்தனா! வைரலாகும் வீடியோ..

கடந்த வருடமே இப்படத்தின் அறிவிப்பு மற்றும் தலைப்பு வெளியானதோடு ‘வலிமை’ குறித்த வேறு எந்த அப்டேட்டும் வெளியாகாமல் இருந்தது. இதனால் ரசிகர்கள் செய்த அலப்பறைகள் வெளிநாடுகளிலும் ஒலித்தது.

இந்நிலையில், அவர்களின் காத்திருப்புக்கு பலன் அளிக்கும் வகையில் பர்ஸ்ட் லுக் போஸ்டருடன் மோஷன் போஸ்டரும் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Also Read  மார்ச் 5-ம் தேதி ரிலீஸ் ஆகிறது 'மிருகா' திரைப்படம்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

நடிகர் தனுஷின் ‘தி கிரே மேன்’ குறித்த சூப்பர் அப்டேட்…!

Lekha Shree

சந்தன கடத்தல் வீரப்பனின் வாரிசா இவர்…. தமிழ் சினிமாவின் புதிய நடிகை….

VIGNESH PERUMAL

‘திரிஷ்யம் 2’ படத்தின் ரீமேக் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!

Lekha Shree

நடிகர் விஜய் பிறந்தநாள் – ரசிகர்களின் போஸ்டரால் பரபரப்பு!

Lekha Shree

ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு நடிகர் துல்கர் சல்மான் பதிவிட்ட புகைப்படம் வைரல்..!

Lekha Shree

தயாரிப்பாளர்களின் நிபந்தனையை ஏற்க திரையரங்க உரிமையாளர்கள் மறுப்பு

Tamil Mint

சொந்தமாக கார் வாங்கிய விஜய் டி.வி. பிரபலம்… நெகிழ்ச்சி பதிவிற்கு குவியும் வாழ்த்துக்கள்…!

Lekha Shree

திருப்பூர் சுப்ரமணியம் தமிழ் சினிமாவிற்கு வரமா சாபமா ?

Tamil Mint

‘நவரசா’ ஆந்தாலஜி – தலைப்பு மற்றும் நடிகர்களின் பட்டியல் வெளியீடு..!

Lekha Shree

ஆடுகளம் திரைப்படத்தில் தனுசுடன் திரிஷா! – வைரலாகும் புகைப்படம்

Shanmugapriya

நடிகர் கிருஷ்ணா நடிகர் அஜித் குறித்து இணையத்தில் புகழாரம்….

VIGNESH PERUMAL

ஓடிடியில் வெளியாகும் சாய் பல்லவி நடித்த திரைப்படம்?

Lekha Shree