ஜூலை 15ம் தேதி வெளியாகிறதா ‘வலிமை’ பர்ஸ்ட் லுக் போஸ்டர்?


இணையத்தில் அதிகம் தேடப்பட்ட வார்த்தையாக வலிமை அப்டேட் உள்ளது குறிப்பிடத்தக்கது.

அஜித்தின் ‘வலிமை’ கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளாக தயாரிப்பில் உள்ளது. மேலும், கொரோனா தொற்று அச்சுறுத்தலால் படப்பிடிப்பு இன்னும் தாமதமாகியுள்ளது.

தற்போது ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் வலிமையின் பர்ஸ்ட் லுக்கிற்காக காத்திருக்கிறார்கள். இப்படத்தில், அஜித் ஒரு காவல்துறை அதிகாரியாக நடித்து வருகிறார்.

இப்படத்தை எச்.வினோத் இயக்கியுள்ளார். யுவன் சங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்து வருகிறார். இந்த படத்தை ஜீ ஸ்டுடியோஸுடன் இணைந்து போனி கபூர் தயாரித்து வருகிறார்.

Also Read  இன்று ஓடிடியில் வெளியாகிறது தனுஷின் 'ஜகமே தந்திரம்'…!

இப்படத்தில் ஒரு முக்கிய சண்டைக் காட்சியை மட்டும் இன்னும் படமாக்கவில்லை எனவும் கொரோனா தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதால் விரைவில் அதை படமாக்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், வலிமை பர்ஸ்ட் லுக் போஸ்டர் ஜூலை 15ம் தேதி வெளியாகலாம் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். காரணம் இதே தேதியில் தான் அஜித்தின் நேர்கொண்ட பார்வை திரைப்படம் வெளியானது.

Also Read  'குக்கு வித் கோமாளி' கனி வீட்டில் காரக்குழம்பு சாப்பிட்ட பிரபல ஹீரோ…! வைரல் புகைப்படங்கள் இதோ..!

இதனால், ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்தோடு வலிமை பர்ஸ்ட் லுக்கிற்காக காத்துக்கொண்டிருக்கின்றனர். வலிமை பர்ஸ்ட் லுக்கோடு மோஷன் போஸ்டரும் வெளியாகும் என தகவல் கசிந்துள்ளது.

இப்படம் வெளியீட்டுக்கு முந்தைய வணிகத்தில் ரூ .200 கோடியை ஈட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Also Read  திடீரென திருமணம் செய்துகொண்ட பிரபல நடிகை.. வைரல் புகைப்படங்கள் இதோ..!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ஹிட் ஆன தொடர் மறுஒளிபரப்பாகவுள்ளது… ரசிகர்கள் பெரும் வரவேற்பு!

Tamil Mint

மலையாளப் படங்களுக்காக தனி ஓடிடி தளம் – கேரள அரசு அறிவிப்பு

sathya suganthi

விஜய் 65-ல் இணைகிறார் நடிகர் சிவகார்த்திகேயன்?

Jaya Thilagan

விஜய்- அஜித் ஓவியங்களை வரைந்து அசத்திய பொன்வண்ணன்! வைரல் புகைப்படங்கள் இதோ!

Lekha Shree

சர்ஜரிக்கு பின் எப்படி உள்ளார் அர்ச்சனா? – மகள் சாரா கூறிய தகவல்..!

Lekha Shree

எழுத்தாளர்கள் என்றுமே மறைவதில்லை – கி.ரா. குறித்து பிரியா பவானி சங்கர் உருக்கம்

sathya suganthi

இரவு முழுவதும் முயற்சித்து கொரோனா நோயாளிகளை காப்பாற்றிய சோனு சூட்!

Shanmugapriya

செல்வராகவனுக்கு நன்றி சொன்ன சோனியா அகர்வால்: எதற்கு தெரியுமா?

Tamil Mint

இசையமைப்பாளர் இளையராஜா-பிரசாத் ஸ்டூடியோ வழக்கில் உயர் நீதிமன்றம் உத்தரவு

Tamil Mint

தடுப்பூசி போட்டுக்கொள்ள வலியுறுத்தும் ‘சீயான்’ விக்ரம் ரசிகர்கள்… ட்விட்டரில் ட்ரெண்டாகும் ஹாஷ்டேக்!

Lekha Shree

முதல்வன்…! பாய்ஸ்…! சிவாஜி…! கே.வி.ஆனந்த் மரணம் குறித்து ஷங்கர் சொன்னது என்ன?

Devaraj

நடிகர் விஜய் சேதுபதியுடன், விஜய் டிவி புகழ்!! வைரலாகும் புகைப்படம்..

HariHara Suthan