விரைவில் வெளியாகும் ‘வலிமை’ பர்ஸ்ட் லுக் போஸ்டர்?


நேர்கொண்ட பார்வை படத்தின் வெற்றியை தொடர்ந்து வினோத்-அஜித் கூட்டணி மீண்டும் வலிமை படத்திற்காக இணைந்தது.

கடந்த 2019ம் ஆண்டே ஆரம்பித்த இப்படத்தின் படப்பிடிப்பு சில காரணங்களால் தள்ளிப்போனது. பின்னர் கொரோனா ஊரடங்கால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.

அதனால், இப்படம் குறித்த எந்த அப்டேட்டும் வெளியாகவில்லை. இதனால் நீண்ட நாட்களாக காத்திருந்த அஜித் ரசிகர்கள் பொறுமை இழந்து எங்கு பார்த்தாலும் வலிமை அப்டேட் கேட்டு அலப்பறை செய்தனர்.

இதனால் வருத்தமடைந்த அஜித் அறிக்கை ஒன்றை வெளியிட்டு ரசிகர்களை கட்டுப்படுத்தினார். அதன்பின்னர் அமைதி காத்த ரசிகர்கள் மீண்டும் தங்களின் சேட்டையை ஆரம்பித்தனர்.

Also Read  மாஸ்டர் பவானியின் காரை இயக்கிய பவானி! வைரலாகும் புகைப்படம் இதோ!

இங்கிலாந்தில் நடைபெற்ற வேர்ல்ட் டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்காக பயிற்சியில் ஈடுபட்ட தமிழக வீரர் அஷ்வினிடம் மீண்டும் வலிமை அப்டேட் கேட்டனர். இது மீண்டும் பரபரப்பை கிளப்பியது.

இதையடுத்து இப்படத்தின் இசையமைப்பாளர் யுவன்சங்கர்ராஜா, வலிமை திரைப்படத்தில் தாயைப் போற்றும் ஒரு பாடல் சிறப்பாக உருவாகியுள்ளதாகவும் படத்தின் துவக்க பாடல் சிறப்பாக வந்துள்ளதாகவும் தெரிவித்தார்.

Also Read  இரட்டை வேடத்தில் நடிக்கும் ஹிப்ஹாப் ஆதி..?

இந்நிலையில் தற்போது விரைவில் வலிமை படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் தேதியை படக்குழுவினர் அறிவிப்பர் என கூறப்பட்டுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

சிவகார்த்திகேயனின் தந்தை கொல்லப்பட்டாரா? – எச்.ராஜா பேச்சால் பரபரப்பு!

Lekha Shree

சிம்புவின் மாநாடு தயார்… அரசியல் கட்சிகளின் மாநாட்டை மிஞ்சும் சிம்பு மாநாடு…

VIGNESH PERUMAL

கணவர் மீது அளித்த புகாரை வாபஸ் வாங்கிய ‘சுந்தரா டிராவல்ஸ்’ நடிகை!

Lekha Shree

எம்பி சீட் கொடுக்கும் கட்சியில் இணைவேன் – நடிகர் சந்தானம்

Tamil Mint

பா. ரஞ்சித்தை நான் பாராட்ட மாட்டேன்: வைரலாகும் நாசரின் ட்விட்டர் பதிவு!

suma lekha

கொரோனாவால் பாதிக்கப்பட்ட கே.வி.ஆனந்த் மாரடைப்பால் உயிரிழப்பு…! ரஜினிகாந்த் இரங்கல்

Devaraj

“பட்டுக்கோட்டை பண்ணை வீட்டில் நடந்ததை வெளியில் சொன்னால் உனக்கு தான் அசிங்கம்”… நடிகர் விமல் மீது பரபரப்பு குற்றச்சாட்டு…!

malar

கடைசியாக விஷாலுக்கு இந்த நிலையா….தனுஷை பின்பற்றும் விஷால்……

Lekha Shree

ஆர்யாவுக்கு எதிரான பண மோசடி புகார் – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

suma lekha

‘மாஸ்டர்’ பட இயக்குனரின் வைரல் பிக்ஸ்…! என்ன ஸ்பெஷல் தெரியுமா?

Lekha Shree

“விவசாயிகள் பற்றி பேசும்போது பாலியல் அச்சுறுத்தல்கள் வருகின்றன” -இங்கிலாந்து நடிகை

Tamil Mint

ஆடுகளம் திரைப்படத்தில் தனுசுடன் திரிஷா! – வைரலாகும் புகைப்படம்

Shanmugapriya