‘வலிமை’ பட வில்லனுக்கு விரைவில் டும் டும் டும்..!


வலிமை திரைப்படத்தில் வில்லனாக நடித்து அசத்தியுள்ள பிரபல தெலுங்கு நடிகர் கார்த்திகேயாவுக்கு விரைவில் திருமணம் நடைபெறவுள்ளது.

வலிமை அப்டேட் கேட்டுக் கொண்டிருந்த ரசிகர்களுக்கு ஒருவழியாக வலிமை ரிலீஸ் டேட் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் தெலுங்கு நடிகர் கார்த்திகேயா வில்லனாக நடித்துள்ளார்.

Also Read  பிரபல நடிகருடன் விஜய் டிவி டிடி-யின் முன்னாள் கணவர்! வைரலாகும் புகைப்படம்…

இவரின் நடிப்பு திரைப்படத்தில் எப்படி இருக்கும் என ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்து கொண்டு இருக்கின்றனர்.

இதனிடையே திரைப்பட நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அவர், தனது திருமணத்தை அனைவரும் முன்பும் வித்தியாசமாக அறிவித்துள்ளது ரசிகர்களை குஷியில் ஆழ்த்தியுள்ளது.

Also Read  யூடியூபில் 10 மில்லியன் பார்வைகளை கடந்த 'வலிமை' மோஷன் போஸ்டர்…!

அவருக்கு வரும் நவம்பர் 21 ஆம் தேதி திருமணம் நடைபெறவுள்ளதாகவும் தகவல் தெரியவந்துள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

கமலஹாசனின் புது திரைப்பட டிசர் வெளியீடு

Tamil Mint

ஆபாச பட வழக்கு – ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ராவுக்கு ஜாமின்…!

Lekha Shree

BMW கார் வாங்கிய அடுத்த விஜய் டிவி பிரபலம்…! ட்ரீம் காரை வாங்கிவிட்டதாக கூறி மகிழ்ச்சி..!

Lekha Shree

மலையாள நடிகர் திலீப் வீட்டிற்குள் புகுந்து ரகளை செய்த வாலிபர்..! கேரளாவில் பரபரப்பு..!

Lekha Shree

‘நெற்றிக்கண்’ படத்தின் முக்கிய அப்டேட் – கொண்டாட்டத்தில் ரசிகர்கள்…!

Lekha Shree

ட்விட்டரில் சதீஷை பங்கம் செய்த சிவகார்த்திகேயன்! இது உங்களுக்கு தேவையா சதீஷ்?

Tamil Mint

15 வருடங்களுக்கு பிறகு இந்த வேடத்தில் நடிக்கும் ‘உலகநாயகன்’! வெளியான ‘விக்ரம்’ பட அப்டேட்!

Lekha Shree

நடிகை மீரா மிதுனுக்கு மத்திய குற்றப்பிரிவு போலீசார் சம்மன்…!

Lekha Shree

பிரபு சாலமனின் படத்தில் நாயகியாக நடிக்கும் கோவை சரளா?

Lekha Shree

சுரேஷ் ரெய்னா பயோபிக்கில் நடிகர் சூர்யா?

Lekha Shree

நடிகர் விமலின் மகளை பார்த்துள்ளீர்களா? வைரலாகும் போட்டோ இதோ..!

Lekha Shree

‘பிக்பாஸ்’ சீசன் 5ல் பங்கேற்கும் ‘மாஸ்டர்’ மகேந்திரன்?

Lekha Shree