விரைவில் வெளியாகும் ‘வலிமை’ டீசர்? – ட்விட்டரில் ட்ரெண்டிங்கில் #ValimaiTeaser


நடிகர் அஜித் நடித்துள்ள ‘வலிமை’ திரைப்படத்தின் டீசர் விரைவில் வெளியாகும் என சமூக வலைதளங்களில் பரவி வரும் தகவலால் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் காத்துக்கொண்டிருக்கின்றனர்.

‘நேர்கொண்ட பார்வை’ படத்தைத் தொடர்ந்து மீண்டும் இயக்குநர் ஹெச்.வினோத் இயக்கத்தில், போனிகபூர் தயாரிப்பில் அஜித் நடிப்பில் உருவாகிவரும் திரைப்படம் ‘வலிமை’.

Also Read  நேரடியாக ஓடிடியில் வெளியாகும் விஜய் சேதுபதியின் 'துக்ளக் தர்பார்'…!

இப்படத்தில் அஜித்துடன் ஹுமா குரேஷி, காத்திகேயா உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார் யுவன் ஷங்கர் ராஜா.

வலிமை படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் சில வாரங்களுக்கு முன்னர் வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது.

Also Read  BMW கார் வாங்கிய ரம்யா பாண்டியன்! எல்லாம் பிக்பாஸ் மகிமை!

இதையடுத்து ‘வலிமை’ படத்தின் முதல் பாடலான ‘நாங்க வேற மாறி’ பாடல் யூடியூபில் 25 மில்லியன் பார்வைகளை கடந்தது. இதை ட்விட்டரில் அஜித்தின் ரசிகர்கள் கொண்டாடி வந்தனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்துள்ளது. அதனால் ரசிகர்கள் படம் குறித்த அப்டேட்டுக்காக ஆவலோடு காத்திருக்கின்றனர்.

Also Read  இயக்குனர் மணிரத்தினத்தின் பேவரைட் மூவி இதுதானாம்! - அவர் குறித்த டாப் 10 தகவல்கள் இதோ..!

இந்நிலையில், தற்போது ட்விட்டரில் #ValimaiTeaser என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டாகி வருகிறது. இந்த ஹேஷ்டேக்கின் கீழ் பலர் ‘வலிமை’ படத்தின் டீசர் விரைவில் வெளியாகும் என்றும் அதுகுறித்த அப்டேட் இன்று இரவுக்குள் வரும் என்றும் தகவல் தெரிவித்து வருகின்றனர்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

‘இடிமுழக்கம்’ – சீனுராமசாமி-ஜி.வி.பிரகாஷ் இணையும் படத்தின் டைட்டில்..!

Lekha Shree

“கோ படத்தில் முதலில் நடித்திருக்க வேண்டியது நான் தான்” – நடிகர் சிலம்பரசன்

Lekha Shree

மணிமேகலையிடம் நலம் விசாரித்த ஷகிலா – வைரலான புகைப்படம்!

HariHara Suthan

புயல் சேதங்களுக்கு மத்தியில் நடனம் ஆடிய நடிகை – கொந்தளித்த நெட்டிசன்கள்!

Lekha Shree

பாஜகவில் இணைந்தார் சிவாஜியின் மூத்த மகன் ராம்குமார்…!

Tamil Mint

என் கஷ்டம் உனக்கு புரியுதா?… காதலர் தினத்தில் சிம்பு வெளியிட்ட வைரல் வீடியோ…!

Tamil Mint

நடிகர் விவேக் மறைவு.. பிரபலங்களின் கண்ணீர் பதிவு…

HariHara Suthan

இந்தியில் பேசிய தொகுப்பாளினி – தெறித்து ஓடிய ஏ.ஆர்.ரகுமான்

HariHara Suthan

பிரபல முன்னனி ஹீரோ படத்தில் இருந்து விலகிய இயக்குனர் மோகன் ராஜா?

Lekha Shree

பாடகர் சித் ஸ்ரீராமை பாராட்டிய இயக்குனர் மிஷ்கின்!

Tamil Mint

தல அஜித்திற்கு நடிகர் விவேக் வைத்த வேண்டுகோள்..என்ன மனுசன்யா…

HariHara Suthan

வட இந்தியர்களை கலாய்க்கும் வசனம்… தெறிக்கும் தலைவி பட டிரெய்லர்!

HariHara Suthan