ஜனவரி 12-ம் தேதி வெளியாகும் அஜித்தின் ‘வலிமை’?


நடிகர் அஜித் நடித்துள்ள, மிகவும் எதிர்பார்ப்பில் இருக்கும் ‘வலிமை’ திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கலை முன்னிட்டு ஜனவரி 12-ம் தேதி வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.

நேர்கொண்ட பார்வை படத்திற்கு பின் மீண்டும் எச்.வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் நடித்துள்ள படம் வலிமை. இப்படத்தை போனிகபூர் தயாரித்துள்ளார்.

Also Read  பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிக்கும் 'உலகநாயகன்' கமல்ஹாசன்?

அண்மையில் இப்படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் என தயாரிப்பாளர் போனிகபூர் அறிவித்தார்.

இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். ‘காலா’ பட நடிகை ஹுமா குரோஷி கதாநாயகியாகவும் தெலுங்கு பட நடிகர் கார்த்திகேயா வில்லனாகவும் நடித்துள்ளனர்.

Also Read  பாகுபலி பட இயக்குனருடன் கைகோர்த்த அனிருத்!

நீண்ட நாட்களாக அப்டேட் இல்லாமல் இருந்தததால் தற்போது வலிமை குறித்து வரும் அனைத்து அப்டேட்களும் ட்ரெண்டாகி விடுகிறது.

இந்நிலையில், ‘வலிமை’ திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கலை முன்னிட்டு ஜனவரி 12-ம் தேதி வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.

Also Read  மீண்டும் இணையும் வெற்றிமாறன்-ஆண்ட்ரியா கூட்டணி..! வெளியான மாஸ் அப்டேட்..!

மேலும், ‘வலிமை’ படத்தின் முதல் பாடலான ‘நாங்க வேற மாரி’ பாடல் யூடியூபில் 35 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளன.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

வடிவேலு இல்லாமல் உருவாகும் ‘தலைநகரம் 2’?

suma lekha

‘மாஸ்டர்’ பட இயக்குனரின் வைரல் பிக்ஸ்…! என்ன ஸ்பெஷல் தெரியுமா?

Lekha Shree

மறைந்த நடிகர் விவேக்கிற்கு சிறந்த காமெடி நடிகருக்கான சைமா விருது..! விவேக் மகள் நெகிழ்ச்சி ட்வீட்..!

Lekha Shree

விருதை இயக்குனருக்கு சமர்ப்பணம் செய்த பிரபல பாடகி.!

suma lekha

சிம்பு படத்துக்கு ஆப்பு வைத்த அண்ணாத்த ‘ரஜினி’… தயாரிப்பாளர் எடுத்த முடிவு…!

suma lekha

‘மாஸ்டர்’-ஐ முந்திய ‘பீஸ்ட்’! எப்படி தெரியுமா?

Lekha Shree

பிறந்தநாள் பரிசு கொடுத்து சிம்புவிடம் முத்தம் வாங்கிய நபர்… வைரலாகும் க்யூட் வீடியோ…!

Tamil Mint

சார்பட்டா படத்தின் புதிய அப்டேட்..!இயக்குனர் பா.ரஞ்சித் அறிவிப்பு…

HariHara Suthan

இயக்குனர் ஷங்கர் மகள் திருமணம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் வாழ்த்து

sathya suganthi

‘தளபதி 66’ படத்தில் விஜய்க்கு ஜோடி யார் தெரியுமா?

Lekha Shree

இயக்குனர் சங்கர் படத்தில் இணைந்த ‘நான் ஈ’ பட நடிகர்?

Lekha Shree

வெளியானது ‘தளபதி 65’ படத்தின் பர்ஸ்ட் லுக்…! கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!

Lekha Shree