a

கோவை மாவட்டம் மீது தனி கவனம் செலுத்த வேண்டும் – வானதி ஸ்ரீனிவாசன்


கோவை மாவட்டத்தில் மீது தனி கவனம் செலுத்த வேண்டும் என்று வானதி ஸ்ரீனிவாசன் வலியுறுத்தியுள்ளார்.

தமிழகத்தில் தற்போது கொரோனா பாதிப்பு சற்று குறைந்து வருகிறது. முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது ஆல் 15 நாட்களிலேயே தொற்று பாதிப்பு பாதியாக குறைந்துள்ளது.

Also Read  பிளாஸ்டிக்கிற்கு பதிலாக பேப்பர் பாட்டில்களை பயன்படுத்த முடியுமா? - சோதனையில் கோகோ கோலா நிறுவனம்

சென்னையிலேயே ஒருநாள் தொற்று பாதிப்பு ஆயிரத்து 500 க்கும் கீழ் சென்ற நிலையில் கோவையில் இரண்டாயிரத்துக்கும் அதிகமாக இருக்கிறது.

இந்த நிலையில் கோவை தெற்கு தொகுதி பாஜக எம்எல்ஏ வானதி ஸ்ரீனிவாசன் கோவையில் முதல்வர் சற்று தனி கவனம் செலுத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

Also Read  கிருபானந்த வாரியார் பிறந்த நாள் அரசு விழாவாக கொண்டாடப்படும்: முதல்வர் பழனிசாமி

மேலும் தடுப்பூசிகள் போடப்படுவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் ஏற்படுத்த வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

எம்.ஜி.ஆரின் கோட்டையாக இருந்த மதுரையை திமுகவின் கோட்டையாக மாற்றியது நான்: மு.க. அழகிரி

Tamil Mint

“குடிப்பதற்கு தண்ணீர் இல்லை; ஆனால் வாஷிங் மெஷின் கொடுக்கிறார்கள்!” – கமல்ஹாசன் விமர்சனம்!

Shanmugapriya

“வீட்டில் உள்ள அடுப்புகளுக்கு தீ வைத்துவிடுங்கள்” – சமையல் எரிவாயு விலை உயர்வுக்கு ராகுல் கண்டனம்!

Shanmugapriya

கூட்டணியில் நிலவும் குழப்பம்… தனித்துப்போட்டியிடும் பாமக? அவர்களின் திட்டம் என்ன?

Tamil Mint

வரும் தேர்தலில் நடிகர் ரஜினியிடம் ஆதரவு கேட்பேன்: கமல்ஹாசன்

Tamil Mint

தேர்தல் பிரச்சாரத்தில் பணம் விநியோகம் – அதிமுக முன்னாள் அமைச்சர் மீது வழக்குப்பதிவு…!

Devaraj

“தேமுதிக விலகியதால் பாதிப்பு இல்லை” – எல். முருகன்

Shanmugapriya

தேர்தலில் இருந்து விலகிய கேரளாவின் முதல் திருநங்கை வேட்பாளர்! – காரணம் என்ன தெரியுமா?

Shanmugapriya

பிப்ரவரி 24-ம் தேதி முக்கிய பிரமுகர்களை சந்திக்கிறார் சசிகலா?

Lekha Shree

தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் இறந்தவர்கள் குடும்பங்களுக்கு பணி நியமன ஆணை

sathya suganthi

கேரள அமைச்சரவையில் புதுமுகங்கள் – சைலஜா டீச்சர் வரவேற்பு

sathya suganthi

கட்சி மாறி வந்த 5 பேருக்கு திமுகவில் சீட்…!

Devaraj