a

‘பிக்பாஸ்’ வனிதா 4வது திருமணம்? – சமூகவலைத்தளங்களில் தீயாய் பரவும் செய்தி..!


நடிகையும் பிக்பாஸ் போட்டியாளருமான வனிதா விஜயகுமாருக்கு மீண்டும் திருமணம் நடந்ததாக சமூக வலைதளங்களில் செய்திகள் காட்டுத்தீ போல பரவி வந்தது.

இதுதற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வனிதா ஏற்கனவே ஆகாஷ் மற்றும் ஆனந்தராஜன் ஆகிய 2 பேரை திருமணம் செய்து கருத்து வேறுபாடு காரணமாக இரண்டு பேரையும் விவாகரத்து செய்துவிட்டார்.

Also Read  அஜித் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர்..! பின்னணியில் அதிர்ச்சி தகவல்..!

இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பீட்டர் பால் என்பவரை வனிதா விஜயகுமார் காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் நான்கே மாதங்களில் அந்த திருமணமும் முடிவுக்கு வந்தது.

இந்த நிலையில் தற்போது வனிதா விஜயகுமார் பைலட் ஒருவரை காதலிப்பதாகவும் அவரை கொல்கத்தாவில் உள்ள கோவில் ஒன்றில் ரகசிய திருமணம் செய்து கொண்டதாகவும் கூறப்பட்டது.

Also Read  வைரமுத்துவிற்கு ஓஎன்வி விருது - மறுபரிசீலனை செய்ய முடிவு!

இந்த செய்தி மிக வேகமாக சமூக வலைதளங்களில் பரவி வந்த நிலையில் இது குறித்து விளக்கமளித்துள்ளார் வனிதா.

இதுகுறித்து தனது ட்விட்டரில் வனிதா, “நான் இப்போது சிங்கிள் மற்றும் அவைலபிள். தயவு செய்து எனது திருமணம் குறித்த வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம்” என்று பதிவு செய்துள்ளார்.

Also Read  'ஆர்ஆர்ஆர்' படத்தில் நடிக்கும் நடிகர் ராம் சரணின் புதிய லுக் வெளியானது!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

பிக்பாஸ் ஆரிக்கு சனம் கொடுத்த சர்ப்பிரைஸ்… ஒரே நாளில் இரட்டை கொண்டாட்டம்…!

Tamil Mint

கர்ப்பமாக இருக்கும் நிலையில் ‘என்ஜாய் எஞ்சாமி’ பாடலுக்கு ஆட்டம் போட்ட சீரியல் நடிகை…!

Lekha Shree

மலையாளத்தில் சக்கப்போடு போட்ட “தி கிரேட் இந்தியன் கிச்சன்” ரீமேக்… பூஜையுடன் தொடங்கியது படப்பிடிப்பு…!

Bhuvaneshwari Velmurugan

லோகேஷ் கனகராஜ் என்னை கொன்று விடுவார் – பீதியில் மாளவிகா மோகனன்

Tamil Mint

கார்த்தி ஃபேன்ஸ் ரெடியா?… வெள்ளிக்கிழமை காத்திருக்கும் விருந்து…!

HariHara Suthan

‘நெற்றிக்கண்’ படத்தின் முக்கிய அப்டேட் – கொண்டாட்டத்தில் ரசிகர்கள்…!

Lekha Shree

சித்ரா தற்கொலை செய்துகொண்ட அறைக்கு சென்ற தாய்… மின்விசிறியை பிடித்து கதறி அழுது கண்ணீர்!

HariHara Suthan

93வது ஆஸ்கர் விருதுகள் அறிவிப்பு! விருதுகள் பட்டியல் இதோ..!

Lekha Shree

செல்வராகவனுக்கு நன்றி சொன்ன சோனியா அகர்வால்: எதற்கு தெரியுமா?

Tamil Mint

மூன்று நாட்களில் ரூ. 100 கோடி வசூலா? பாக்ஸ் ஆபீசை தெறிக்கவிடும் விஜய்யின் ‘மாஸ்டர்’!

Tamil Mint

தந்தை-மகனா அல்லது அண்ணன்-தம்பியா? ஆச்சரியத்தில் விக்ரம் ரசிகர்கள் ..!

Lekha Shree

இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் கைவண்ணத்தில் உருவான புதிய படத்தின் டிரைலர்…

VIGNESH PERUMAL