a

தெரு நாய்களுக்காக 2 டன் உணவு பொருட்களை வழங்கிய வரலட்சுமி!


ஊரடங்கால் உணவின்றி தவித்து வரும் தெரு நாய்களுக்காக 2 டன் உணவு பொருட்களை உதயநிதி ஸ்டாலினிடம் வழங்கியுள்ளார் நடிகை வரலட்சுமி.

கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக தற்போது தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் பல ஏழை தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

Also Read  பிக்பாஸ் புகழ் நடிகை ரேஷ்மாவின் வைரல் போட்டோ ஷூட் இதோ!

இதுமட்டுமல்லாமல் சாலையோரம் வசிப்பவர்களுக்கு கிடைக்காமல் தவித்து வருவதால் பல தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் நடிகை நடிகர்கள் அவர்களுக்கு உதவி வருகின்றனர்.

பொதுமக்களுக்கு உதவுவது மட்டுமல்லாமல் சில அமைப்புகள் தெரு நாய்களுக்கும் விலங்குகளுக்கும் உணவளித்து வருகின்றனர்.

Also Read  கிராம மக்கள் தடுப்பூசி செய்து கொள்ள ஏற்பாடு செய்த பிரபல நடிகர்!

அந்த வகையில் நடிகை வரலட்சுமி ஒரு டன் அளவிலான உணவு பொருட்களை தெரு நாய்களுக்காக திமுக எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலினிடம் வழங்கியுள்ளார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

தப்பித்த நாட்டாமை! சிக்கிய சித்தி சிறை செல்வாரா?

Lekha Shree

விஜய் 65ன் கதை இது தானா? ரசிகர்கள் குஷி..!

HariHara Suthan

சூர்யா வழியில் ஆர்யா… மனைவிக்காக விரைவில் செய்யப்போகும் தரமான சம்பவம்…!

malar

25 வயது தோற்று போகும் கொள்ளை அழகில் 55 வயது மாதுரி தீட்சித்…! கலக்கல் போட்டோ ஷூட்…!

sathya suganthi

இந்த இளம் ஹீரோவை இயக்கும் ஏ.ஆர்.முருகதாஸ்? வெளியான மாஸ் அப்டேட்..!

Lekha Shree

நடிகை அமலா பாலின் 3D,4D, 5D விளக்கத்துடன் போட்டோஷூட்! வைரலாகும் புகைப்படம் இதோ

Jaya Thilagan

வெளியானது நயன்தாராவின் ‘நெற்றிக்கண்’ படத்தின் முதல் பாடல்..!

Lekha Shree

‘மாநாடு’ படத்தின் டப்பிங் பணி துவக்கம்…!

Lekha Shree

கோடி கணக்கில் விலை போன வலிமை பட உரிமம்..! வலிமை அப்டேட் இதோ..

Jaya Thilagan

தேசிய விருது பெற்ற அசுரன் திரைப்படம் குறித்த 10 சுவாரசிய தகவல்கள் இதோ!

HariHara Suthan

புதிய வாழ்க்கை புதிய பயணம்! மாஸ்டர் படத்தின் குட்டி பவானி நடிகர் மகேந்திரன் நெகிழ்ச்சி..

Jaya Thilagan

நாளை ரிலீசாகிறது தனுஷின் ‘ஜகமே தந்திரம்’ பட டிரெய்லர்..!

Lekha Shree