a

மாஸ்க் எப்படி அணியவேண்டும்? – பிரபலங்களின் விழிப்புணர்வு வீடியோ


மாஸ்க் எப்படி அணியவேண்டும் என்பது குறித்து திரைப்பிரபலங்கள் விழிப்புணர்வு வீடியோ வெளியிட்டு உள்ளனர்.

இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை பாதிப்பு சற்று குறைந்து வரும் நிலையில் மூன்றாம் அலை பாதிப்பு ஏற்படும் என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.

Also Read  விஜய் சைக்கிளில் செல்ல இதுதான் காரணம்! அவரது குழுவினர் சொன்ன தகவல் இதோ!

தற்போது ஊர் அடங்கி சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டாலும் மக்கள் வெளியே செல்லும் போது கட்டாயமாக மாஸ்க் அணிய வேண்டும் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

எனினும் மக்கள் பலரும் மாஸ்க் அணிவதில் தவறுகள் செய்து வருகின்றனர். சரியாக முக கவசத்தை அணியாமல் சாலைகளில் நடமாடுகின்றனர்.

Also Read  ஆரம்பமாகிறது அடுத்த பிக்பாஸ் சீசன்... எப்போது தெரியுமா?

இந்த நிலையில் நடிகை வரலட்சுமி சரத்குமாரின் முயற்சியில் பிரபலங்கள் பலர் மாஸ்க்கை எவ்வாறு அணிய வேண்டும் என்பது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளனர்.

வரலட்சுமி சரத்குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் அந்த வீடியோவை பதிவிட்டுள்ளார். யோகி பாபு உள்ளிட்ட பலர் அந்த வீடியோவில் நடித்துள்ளனர்.

Also Read  'தல' பிறந்தநாளன்று வைரலாகும் அவரது முதல் பட காட்சிகள்…! வீடியோ இதோ..!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

தி பேம்லி மேன் 2வை தடை செய்ய மத்திய அமைச்சருக்கு தமிழக அமைச்சர் கடிதம்!

Shanmugapriya

தந்தை-மகனா அல்லது அண்ணன்-தம்பியா? ஆச்சரியத்தில் விக்ரம் ரசிகர்கள் ..!

Lekha Shree

பிக் பாஸ் போட்டியாளர்கள் கலக்க வரும் புதிய ஷோ… அட நடுவர்கள் இவர்களா?

Lekha Shree

அதிர்ச்சியில் சிவகார்த்திகேயன் ரசிகர்கள்… தள்ளிப்போகிறதா ‘டாக்டர்’ ரிலீஸ்?

malar

வெளியானது ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ பட முதல் பாடல்… கடும் அப்செட்டில் ரசிகர்கள்…!

Tamil Mint

கொரோனா தேவியையும் ‘பிக் பாஸ்’ வனிதாவையும் ஒப்பிட்ட நெட்டிசன்கள்… வனிதாவின் வைரல் பதில்!

Lekha Shree

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் 5 படங்கள் நடிக்கும் சிவகார்த்திகேயன்? இவ்வளவு கோடி சம்பளமா?

Lekha Shree

விஜய்யுடன் மீண்டும் இணையும் லோகேஷ் கனகராஜ்? அப்ப இன்னொரு ’மாஸ்டர்’ பீஸ் ரெடி!

Tamil Mint

குறும்படம் இயக்கும் “பாகுபலி” ராஜமௌலி…!

sathya suganthi

நடிகர் சூர்யா கைவசம் 4 படங்கள்! – குஷியில் ரசிகர்கள்!

Lekha Shree

“இப்பவும், எப்பவும் சசிகலாவை வீரத்தமிழச்சி என்று சொல்வேன்” – பாரதிராஜா

Shanmugapriya

கேலி செய்து வெளியான மீம்ஸ்களை ரசித்த மாஸ்டர் நாயகி! குஷியான மீம்ஸ் கிரியேட்டர்கள்!

Tamil Mint